அங்க அணுக்களின் ஆழத்தில் வாசியால் இறைவனாய் உறைந்த ‎சிவகுருசிவசித்தன்

வணக்கம் ‎சிவகுருவே !!! ‎பிரபஞ்சத்தின் ‎ஒளிப்பிழம்பே !!!. ‎நின் பேராற்றலை உள்ளார்ந்த தித்திக்கும் உணர்வில் ஒவ்வொன்றையும் ஒவ்வொன்றாய் நின் பேராற்றாலான சிவசித்தவாசியால் புதிதாய் படைக்கப்பட்ட தேக ஆலயமான, அகக்கருவறையில் ‎அங்க அணுக்களின் ஆழத்தை வாசியால் உணர்ந்து இறைவனாய் உறைந்த ‎சிவகுருசிவசித்தனின் வியக்கும் உண்மையினை பேரானந்தமாய் உணர்ந்து லயிக்க எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உணரமுடியுமா சிவசித்தனே!!!. ‎நித்தமும் காண்பதில், கேட்பதில் அனைத்திலும் வந்ததை துயரமாய் அறிந்தாலும் வருவதை, அறியாத ஈனப் பிறவியாய் தஞ்சமடைந்த எனை மஞ்சத்திலும் மனதிலும் சுமந்த தாரத்தைவிட, உதிரத்தையே அமிர்தமாகவே, புகட்டிய என் தாய் மீனாட்சிஅம்மாவை விட அன்பும்,…