மஞ்சள் கலரில் இது வரை உணராத கசப்புத்தன்மையுடன் எடுத்தேன்

வணக்கம் சிவகுரு சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு       புது பயிற்சியாளர் பழனி ராஜா மையத்துக்குள் தூக்கிக்கொண்டு வரப்பட்டவர் பயிற்சி பண்ணி இருபத்துமூன்றாம் நாளில் மாலையில் காய்ச்சல் வந்ததை உடலில் அதிக வெப்பம் உணர்ந்ததாக சொல்கிறார். பின் சிவகுருவின் உத்தரவுப்படி பயிற்சிகள் பண்ணிவிட்டு மிளகுத்தூள் டீ குடிக்கிறார். கடுமையான காய்ச்சலை பெரிதாக நினைக்கவில்லை என்கிறார். ஒன்பதேகால் மணிக்கு இதுவரை வராத அளவில் அதிகமான வாந்தி இரண்டு தடவை  மஞ்சள் கலரில் இது வரை உணராத கசப்புத்தன்மையுடன் எடுத்தேன். தொண்டைக்குள் ஒருமாதிரியாக…

தேனீ போல் சுறுசுறுப்பாக உள்ளேன்

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு பெயர்            : பழனி வயது            : 45 வில்வம் எண் .   : 15 03 302 .       17-3-2015ல். நாடிபார்க்கப்பட்டவர் இரண்டு வருடங்களாக கடுமையாக முதுகுதண்டுவடத்தில் வலியால் வேதனைபட்டு வந்தார் ஊசி மருந்து மாத்திரையில் குணமாகவில்லை. நாடிபார்க்கப்பட்ட ஐந்தாம் நாளில் இரவு ஏழு மணிக்கு மூன்று தடவை கடுமையான வாந்தி இரத்தம் வருவதுபோல் மஞ்சள்கலரில் புளிப்பும் கசப்புத்தன்மையுடன் வாந்தி வந்தது அந்தருசியில் பற்களில் கடும் புளிப்பை கடித்ததை…