‎உண்மையாய் எண்ணியது ஈடேறியதே!

வணக்கம்சிவகுருவே !!!. ‎உண்மையாய் எண்ணியது ஈடேறியதே!!!. ‎ஐந்து ஆண்டுகளுக்கு முன் இற்றுப்போன உடலுடன் ஒளித்திருத்தல எல்லைக்குள் தீராத துன்பம் தீர வேண்டும் எனும் ‎உண்மைஎண்ணத்துடன் ‎சிவகுருவை நாடி வந்தேன் ‎நாடிபார்த்த ‎சிவகுரு ‎கொடிய நஞ்சாய் மாறிய கசடுகள் நிறைந்து துன்பம் ‎துயரம் அளித்த அணுக்களில் ‎சிவசித்தவாசியால் புகுந்து வேதனைப்பட்டு ‎நஞ்சுண்டநீலகண்டனாய் வந்தாரே சிவகுரு ‎அணுக்களின் தன்மையை அறிந்தவர் அதற்கு தகுந்தாற்போல் ‎சிவசித்தவாசியோகபயிற்சி +உணவுமுறையில் நஞ்சான உடலை தூய்மையாக்கி ஆலயமாக்கினாரே ‎தூய்மையில் துயரம் ‎துன்பம் விலகத் தொடங்கியது ‎ஒளித்திருத்தலத்தில் முதல் படியே ‎உண்மைஎண்ணம் ஈடேற ‎நல்வாழ்வு அமைய வணக்கம்சிவகுருவே என்று சிரம் பணிந்து கைகூப்பி நெற்றிப்பொட்டில் இருபெருவிரல்கள் நுனிகள் பதிய ,கால்களின் பெருவிரல்கள் இணைந்த நிலையில் உண்மைஎண்ணத்தில் சொன்னேன் ‎சிவகுருவின் தேனினும்…