வெளிக்காற்றை மட்டுமே சுவாசித்து வாழக்கூடாது

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு       சிவகுருசிவசித்தனின் கூற்று தண்ணீர் வெளிக்காற்றை  மட்டுமே சுவாசித்து வாழக்கூடாது மௌன விரதம் தேவையற்றது இப்படி எல்லாம் படைத்தவன் படைத்த உடலை வேதனை படுத்தி உன் மலம் மற்றும் கழிவுகள் நீங்கி ஏதாவது பலனை பெற்றாயா இல்லையே பிணிகள் துன்பங்கள் தீரவில்லை. நான் அறுபத்தைந்து வயதில் இதை உணர்ந்து வளமுடன் நலமுடன் வாழ்கின்றேன் ஐந்து வருடங்களாகவே மருந்து மாத்திரை இன்றி சிவகுருசிவசித்தன் வாசிதேகக்கலையால் உணவுக்கட்டுப்பாடு விதிமுறைகள் தவறாமல் பின்பற்றுவது பயிற்சிகள் செய்வது…

பலன்களை மற்றவர்களிடம் பங்குபோடும்போது பலன்கள் பல மடங்காகும்

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு       நான் ஒளித்திருத்தலத்தில் சிவகுருவிடம் வாசிதேகக்கலையை உணவுக்கட்டுப்பாடு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி பயிற்சிகள் பண்ணுவதால் வேறு எங்குமே எவராலுமே முடியவே முடியாததையும் முடித்து அவர்களின் துன்பங்களை தீர்த்து பிணிகளின் வேதனைகளை தீர்த்து அவர்களின் கண்ணீரை நிறுத்தும். அவர் ஆற்றிய பேராற்றலை அந்த பயிற்சியாளர்களே உருக்கத்துடன் சொல்வதை முகநூலில் போஸ்ட் பண்ணும் சாதாரண ஊழியன் நான்.  இந்த உண்மையான நிகழ்வுகளை பார்க்கும் பலபேர்களின் வேதனைகளை தீர்க்கும் ஒரு உண்மையான தூண்டு கோலாக அமைகிறது. .தான்…

சிவகுருவின் பேராற்றலை உணர சிலநாள்களே போதும் !!!

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு சிவகுருவின் பேராற்றலை உணர சிலநாள்களே போதும் !!!             புது பயிற்சியாளர் பழனி ராஜா எட்டாம் வரைதான் படித்தவர். சிவகுருவிடம் அவர் எதிரில் பயிற்சி பண்ணும்போது இருபத்துமூன்றாம் நாளில் சிவகுருவை பற்றி அவர் உண்மையாய் உணர்ந்து என்னிடம் பேசியது சிவகுரு மனிதன் அல்ல எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் நம்மிடம் எல்லா விஷயமும் இருக்கு. ஆனால் நமக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை விஷ மரத்தை வேறுடன் வெட்ட முதலில் கிளைகளை வெட்டவேண்டும் பின் ஆணி வேரையே…