‎இருளாய் இருண்டு இன்னலாய் ஓடிய காலம்

வணக்கம் ‎சிவகுருவே !!! ‎ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!! ‎இருளாய் இருண்டு இன்னலாய் ஓடிய காலம் ‎ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றும் கலங்கலாய் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ‎அழியாக் கழிவால் அல்லல்பட்டு, அவதிப்பட்டு ‎துன்பப்பட் துயரப்பட்ட கலங்கலாய் தொடர்ந்து ‎தொக்கித் துவண்டு ஓடிய காலங்கள் ஒவ்வொன்றும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ‎அசந்துபோன காலம் ‎அழியாது இனி அவஸ்தைகள் ‎என எண்ணி ஏன் பிறந்தோம் ஏன் வளர்ந்தோம் என எண்ணி எண்ணியே கலங்கிய காலம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ‪கூடா நட்பில் குலாவிக் கலங்கிய காலம் ‎கூனிக்குறுகி கூசி குற்றுயிராய் கலங்கிய காலம் ஞாபகம் வருதே ஞாபகம்…