சிவகுரு சிவசித்தனின் கூற்று நீ ஒரு நடைபிணக்கல்

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு , சிவகுரு சிவசித்தனின் கூற்று நீ ஒரு நடைபிணக்கல் ஆலயத்தில் உள்ள கல்லில் உள்ள உண்மையை உணர நீ மாறவேண்டும் நான் அறுபதுவயதுவரை மனம்  நடைபிணக்கல்லாய் உடலில் நடைபிணமாய் காரணம் தகாத உணவு மற்றும் செயல்கள் உடல் கழிவுகள் அதிகமாகியது பிணிகள் துன்பங்கள் அதிகமாகியது அவைகளை போக்க ஆலயக்கல்லிடம் நடைபிணக் கல்லிடம் சென்றேன்.       கல் கல்லாய் தான் உணர்ந்தது மாற்றம் எதுவும் தெரியவில்லை  சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுரு…