தரம் தாழ்ந்தவர்கள் எப்படி?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு அவர்கள் புகலிடம் அளிப்பவர். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உண்மைகள். சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு இயல்பாய் ஏற்படுகின்றது. எளிமையான உணவு, நல்வழியில் கிடைத்தது, இறைவன் கருணையால் கிடைத்தது என்று சாப்பிடுகிறவன் எந்த வித துன்பத்திற்கும் ஆளாவது இல்லை. அப்படி இருப்பவனே முதல் தர பக்தன் ஆகின்றான். அந்த முதல் தர பக்தனும் சிவசித்தன் ஒருவனே. அவர் ஒருவர் தான் நான்…