சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! அன்பு எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு உண்மை இருந்தது. உண்மை எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு அன்பு இருந்தது. அன்பு, அறிவு, உண்மை மூன்றும் முழுமையாக நிரம்பியவர் சிவகுரு சிவசித்தன் அவர்கள். சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்? சிவகுரு சிவசித்தன் அவர்கள் அளித்த தகவல்: மூன்று விதமான நல்லவர்கள் என்னை தேடிக் கண்டுபிடித்து சரணடைகின்றனர். அவர்கள் தான் என் அருகில் இருந்து எனக்கு ஆத்மார்த்தமாக சேவை…