திருநீலகண்டராய் தோன்றினார் சிவகுரு

வணக்கம் சிவகுருவே      அலைபேசியில் என் அழைப்பை ஏற்று என் உடல் வேதனையை நீக்கியதற்கு நன்றி. மீண்டும் இன்று போல் நாளை அதிகாலையில் தங்கள் ஒளித்திருத்தலத்துக்கு வர சிவகுருவின் அருளை தர வேண்டுகிறேன். திருநீலகண்டராய் தோன்றினார் சிவகுரு       நான்கு அடிகூட எடுத்து வைக்க முடியாமல்தான் நாற்கரங்கலில் தவழ்ந்தேன் குடல் இறக்கம் கல்லிரலில் பாதிப்பு உடல் எங்கும் புண்ணாகி சீல் வடிந்து வாடை அடித்து இத்தனைக்கும் காரணமான மலகழிவுகளுடன் சிவகுருவின் ஒளித்திருத்தலத்தில் சரணடைந்தேன் சிவகுருவின்…