என்னை மன்னித்து ஆனந்தத்தை அளித்துள்ளீர்கள்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! மானுடன் ஆண் பெண் இருபாலரும் சிவகுருவின் தொடர்புக்கு முன் உள்ள வாழ்க்கையிலோ அல்லது அவர்களுடைய முந்தைய பிறவிகளிலோ ஏதோ ஒரு சில ஈன செயல்கள் செய்து இருப்பது இயல்பான ஒன்று தான். சிவகுருவின் தொடர்பு ஏற்படுகின்றது அவர் நாடி பார்த்து அவர்களுக்கான வாசியோகப் பயிற்ச்சியை கற்றுக் கொடுக்கிறார். நாம் ஒரு உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். சிவகுரு வே அனைத்தின் மூலமும் என்று அறிய பெறுகின்றோம். இப்பொழுது நாம் என்ன…

கருமித்தனமான எண்ணங்களை புறந்தள்ளுங்கள்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று அந்த மாயவன் போதிக்கின்றான். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுகின்றார்கள். ஆக கடமையை செய்ய சொல்லி அனைவரும் வலியுறுத்துகின்றார்கள். புருஷ லட்சணம் என்றால், ஆணுக்கு அழகு அணிகலன் உத்தியோகம். இந்த கடமையை செய்வதில் தான் எத்தனை குழப்பம் எத்தனை தடுமாற்றம். சரி நமக்குரிய கடமையை தொழிலை நாமாகவா தேர்ந்தெடுத்தோம்? இல்லையே, இது நம் விருப்பம் இல்லாமலேயே நம் மேல் திணிக்கப்பட்டு அல்லவா உள்ளது….

சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! அன்பு எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு உண்மை இருந்தது. உண்மை எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு அன்பு இருந்தது. அன்பு, அறிவு, உண்மை மூன்றும் முழுமையாக நிரம்பியவர் சிவகுரு சிவசித்தன் அவர்கள். சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்? சிவகுரு சிவசித்தன் அவர்கள் அளித்த தகவல்: மூன்று விதமான நல்லவர்கள் என்னை தேடிக் கண்டுபிடித்து சரணடைகின்றனர். அவர்கள் தான் என் அருகில் இருந்து எனக்கு ஆத்மார்த்தமாக சேவை…

தனித்தன்மையும் எல்லோரையும் பக்குவப்படுத்துவதற்காக தான்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்ச்சியை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர். சிவகுருவின் எண்ணமும் செயலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாது. அவருடைய மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது . அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாத இந்த தன்மையானது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். சிவகுரு அவர்களை காதலித்து கைபிடித்த காதல் மனைவியும் இதற்கு விதிவிலக்கல்ல. சிவகுரு அவர்களின் இந்த தனித்தன்மையும் எல்லோரையும் பக்குவப்படுத்துவதற்காக தான். குழப்பத்தில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து கொள்வதற்கு உரிய…

மதிப்பு மரியாதை எதிர்பார்த்து செய்யப்படுவது சேவையே அல்ல

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! மற்ற மையங்களில் உள்ளது போல எங்கள் சிவகுரு சிவசித்தனின் குருகுலத்தில் மூத்த சேவையாளர் என்ற தகுதி யாருக்கும் கிடையாது. ஏன்? “மதிப்பு மரியாதை எதிர்பார்த்து செய்யப்படுவது சேவையே அல்ல. பலன் கருதாமல் எந்தப் பணியாக இருந்தாலும் இன்முகத்துடன் செய்யப்படுவதே சேவை ஆகும்.” அனுதினமும் நொடி தோறும் அனைத்து ஜீவராசிகளிடமும் உண்மையாக இருக்க வேண்டியது தலையாய கடமை ஆகும். அப்படி ஒருவர் கூட இல்லாதது தான் மூத்த சேவையாளர் என்ற நிலை…

சிதறாத எண்ணங்கள் செம்மை பெறுமே!!!

வணக்கம் ‎சிவகுருவே ‎சிதறாத எண்ணங்கள் செம்மை பெறுமே!!! ‎புராணத்தில் குருகுலத்தில் குருவிடம் சீடர்கள் அரிய போர் வித்தையை கற்றுக்கொண்டு இருந்தார்கள் ‎குரு சீடர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு மட்டும் அதிக இடம் கொடுக்கிறார் என்று பொறாமை எண்ணம் கொண்ட மற்ற சீடர்கள் குருவிடம் விளக்கம் கேட்டனர் ‎அதற்கு குரு அனைவரிடமும் எதிரே ஒரு மரத்தை கண்பித்து என்னதெரிகிறது என்று ஒவ்வொருவராக கேட்டார்‎ ஒவ்வொருவரும் மரத்தில் உள்ள இலைகள் ,கிளைகள் கனிகள் என்று ஒவ்வொன்றாக சொன்னார்கள் ‎அர்ச்சுனனிடம் கடேசியில் கேட்டார் ‎அர்ச்சுனன் மரத்தில் உள்ள அனைத்தையும் அதில் அமர்ந்து இருந்த கிளிகள் அனைத்தையும் ஒன்று…

‎இருளாய் இருண்டு இன்னலாய் ஓடிய காலம்

வணக்கம் ‎சிவகுருவே !!! ‎ஞாபகம் வருதே ஞாபகம் வருதே!!! ‎இருளாய் இருண்டு இன்னலாய் ஓடிய காலம் ‎ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றும் கலங்கலாய் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ‎அழியாக் கழிவால் அல்லல்பட்டு, அவதிப்பட்டு ‎துன்பப்பட் துயரப்பட்ட கலங்கலாய் தொடர்ந்து ‎தொக்கித் துவண்டு ஓடிய காலங்கள் ஒவ்வொன்றும் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ‎அசந்துபோன காலம் ‎அழியாது இனி அவஸ்தைகள் ‎என எண்ணி ஏன் பிறந்தோம் ஏன் வளர்ந்தோம் என எண்ணி எண்ணியே கலங்கிய காலம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ‪கூடா நட்பில் குலாவிக் கலங்கிய காலம் ‎கூனிக்குறுகி கூசி குற்றுயிராய் கலங்கிய காலம் ஞாபகம் வருதே ஞாபகம்…

‎தாசியா ? ‎தவயோகியா ? ‎சிவசித்தவாசியோகியா !!! ?

வணக்கம் ‎சிவகுருவே !!! ‎தாசியா ?  ‎தவயோகியா ? ‎சிவசித்தவாசியோகியா !!! ? ‎முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு தவயோகி பரண் அமைத்து கடவுளை காண சொர்க்கத்துக்கு போக கடவுளை வேண்டி யாகம் பண்ணியும் கோடிக்கணக்கான மந்திரங்கள் ஓதிய வண்ணம் இருந்தார்.   ‎தவயோகியின் யாகசாலை எதிர்புறம் ஒருதாசியின் வீடு இருந்தது ‎தாசி தன் தொழிலை கடமை என நினைத்ததுடன் கடவுளை ஒருவினாடியும் மறக்காமல் மனதில் கடவுளின் திருவருளை வேண்டியவண்ணம் இருந்தாள். தவயோகியின் காலமும், தாசியின் காலமும் முடிந்தது தாசி புஷ்பவிமானத்தில் சொர்க்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டாள்‎. தவயோகி நரகத்துக்கு இழுத்துக்கொண்டு சென்றார்கள்….

‎உண்மையாய் எண்ணியது ஈடேறியதே!

வணக்கம்சிவகுருவே !!!. ‎உண்மையாய் எண்ணியது ஈடேறியதே!!!. ‎ஐந்து ஆண்டுகளுக்கு முன் இற்றுப்போன உடலுடன் ஒளித்திருத்தல எல்லைக்குள் தீராத துன்பம் தீர வேண்டும் எனும் ‎உண்மைஎண்ணத்துடன் ‎சிவகுருவை நாடி வந்தேன் ‎நாடிபார்த்த ‎சிவகுரு ‎கொடிய நஞ்சாய் மாறிய கசடுகள் நிறைந்து துன்பம் ‎துயரம் அளித்த அணுக்களில் ‎சிவசித்தவாசியால் புகுந்து வேதனைப்பட்டு ‎நஞ்சுண்டநீலகண்டனாய் வந்தாரே சிவகுரு ‎அணுக்களின் தன்மையை அறிந்தவர் அதற்கு தகுந்தாற்போல் ‎சிவசித்தவாசியோகபயிற்சி +உணவுமுறையில் நஞ்சான உடலை தூய்மையாக்கி ஆலயமாக்கினாரே ‎தூய்மையில் துயரம் ‎துன்பம் விலகத் தொடங்கியது ‎ஒளித்திருத்தலத்தில் முதல் படியே ‎உண்மைஎண்ணம் ஈடேற ‎நல்வாழ்வு அமைய வணக்கம்சிவகுருவே என்று சிரம் பணிந்து கைகூப்பி நெற்றிப்பொட்டில் இருபெருவிரல்கள் நுனிகள் பதிய ,கால்களின் பெருவிரல்கள் இணைந்த நிலையில் உண்மைஎண்ணத்தில் சொன்னேன் ‎சிவகுருவின் தேனினும்…