வெளிக்காற்றை மட்டுமே சுவாசித்து வாழக்கூடாது

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு

      சிவகுருசிவசித்தனின் கூற்று தண்ணீர் வெளிக்காற்றை  மட்டுமே சுவாசித்து வாழக்கூடாது மௌன விரதம் தேவையற்றது இப்படி எல்லாம் படைத்தவன் படைத்த உடலை வேதனை படுத்தி உன் மலம் மற்றும் கழிவுகள் நீங்கி ஏதாவது பலனை பெற்றாயா இல்லையே பிணிகள் துன்பங்கள் தீரவில்லை.0021vilvam (1)

நான் அறுபத்தைந்து வயதில் இதை உணர்ந்து வளமுடன் நலமுடன் வாழ்கின்றேன் ஐந்து வருடங்களாகவே மருந்து மாத்திரை இன்றி சிவகுருசிவசித்தன் வாசிதேகக்கலையால் உணவுக்கட்டுப்பாடு விதிமுறைகள் தவறாமல் பின்பற்றுவது பயிற்சிகள் செய்வது மட்டுமே இதில் தவறை பண்ணினால் தண்டனை பெறுகிறேன்

என் விரலை வைத்துக்கொண்டே என் கண்ணை குற்றிகொள்வது போல் பாவமன்னிப்பு கிடையாது எனக்குள்ளே இதை உணர்த்திய சிவகுருசிவசித்தன் அவர்களின் 30-3-2015 ல் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அவர் கமல பாதங்களில் பணிவுடன் பல பலன்களை அவரால் பெற்றுக்கொண்டு இருக்கும் ஊழியன்

நன்றி சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு 

பெயர்               : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                    :  காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

 

Leave a Reply