பலன்களை மற்றவர்களிடம் பங்குபோடும்போது பலன்கள் பல மடங்காகும்

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு

      நான் ஒளித்திருத்தலத்தில் சிவகுருவிடம் வாசிதேகக்கலையை உணவுக்கட்டுப்பாடு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி பயிற்சிகள் பண்ணுவதால் வேறு எங்குமே எவராலுமே முடியவே முடியாததையும் முடித்து அவர்களின் துன்பங்களை தீர்த்து பிணிகளின் வேதனைகளை தீர்த்து அவர்களின் கண்ணீரை நிறுத்தும். அவர் ஆற்றிய பேராற்றலை அந்த பயிற்சியாளர்களே உருக்கத்துடன் சொல்வதை முகநூலில் போஸ்ட் பண்ணும் சாதாரண ஊழியன் நான். #Sivasithan (8)

இந்த உண்மையான நிகழ்வுகளை பார்க்கும் பலபேர்களின் வேதனைகளை தீர்க்கும் ஒரு உண்மையான தூண்டு கோலாக அமைகிறது. .தான் பெற்ற பலனை யாரால் எப்படி எங்கு கிடைத்தது என்பதை உண்மையுடன் வெளியிடும்போது அது உங்களைபோல் அவர்களும் துன்பம் தீர்ந்து உங்களைபோல் மகிழ்ச்சி அடைவார்கள்.

உங்கள் பலன்களை மற்றவர்களிடம் பங்குபோடும்போது பலன்கள் பல மடங்காகும் புது பயிற்சியாளர் பழனி ராஜா வலதுகை வலதுகால் செயல் இல்லாமல் தூக்கிக்கொண்டு வரப்பட்டவர்.

இருபத்துமூன்றாம் நாளிலே கை கால்கள் செயாலாகி அம்மாவின் துணையுடன் சிவகுருவின் மேல் உள்ள அசையாத நம்பிக்கையுடன் முகத்தில் ஒளியுடன் மகிழ்ச்சியுடன் மையத்துக்கு நடந்துவருவதே அதைகாண்பவர்கள் மனநிறைவுடன் சொல்லும் வார்த்தைகள் சிவகுருவின் பேராற்றலை உண்மையாய் உணர்த்துகிறது.

அதே வேளையில் ஏற்கனவே பலன்களை பெற்றவுடன் விதிமுறைகள் தவறி சிவகுருவை விட்டு  விலகியவர் மேலும் மேலும் துன்பத்தில் சிக்கி சிவகுருவிடம் மீண்டும் வந்து பயிற்சி பெறுகிறார்.

மூன்றாம் நாளிலே முன்னேற்றம் காண்கிறார் மீண்டும் உணவு முறை விதிமுறைகள் தவறியதால் உடல் வேதனைபடுகிறார். அதற்கு சிவகுருவிடம் கேட்டு தீர்வு பெறாமல்  டாக்டரிடம் அவராகவே சென்று ஊசி மாத்திரைகள் எடுத்து மேலும்மேலும் சிரமப்படுகிறார்.

இதைபோல் மற்ற புதுபுது பயிற்சியாளர்களும் இப்படிப்பட்ட தவறுகளைச் செய்து அவர்கள் வேதனையுடன் மற்றவர்களின் வேதனைக்கு தூண்டு கோலாக இருக்க கூடாது. முக்கியமாக இவர்களைப் போன்றவர்கள் செயல்கள் சிவகுரு ஆற்றும் உயிர் புண்ணிய செயலுக்கு கலங்கம் விளைவிப்பதாக உள்ளது மேலும் சிவகுரு மற்றவர்களுக்கு நாடி பார்ப்பதையும் தள்ளி வைக்கிறார்.

நாடி பார்க்க பிணிகளின் வேதனையுடன்  காத்திருக்கும் அவர்களின் மன உளைச்சல் இவர்களை பாதிக்கும் சிவகுருவுக்கு செய்யும் குரு துரோகம் என்று சிவகுருவால் விரைவில் அவர்மேல் உள்ள நம்பிக்கையால் பலன் பெற்றவர் உண்மையாய் உணர்ந்து சொல்கிறார். சிவகுருவிடம் நற்பலனை பெற்று போஸ்ட் பண்ணும் ஊழியன் நான்.

நன்றி சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு 

பெயர்                : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                     :  காமராஜர் சாலை,

                                 மதுரை -9.

Leave a Reply