ஆசன வாய் சரி செய்யப்பட்ட நானே சாட்சி

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

“சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்த்திய கீதை”

பகவான் கிருஷ்ணர் கூறினார் எல்லா உயிர்வழிகளின் உடலிலும் ஜீரண நெருப்பாக இருக்கும் நான் உட்சுவாசக் காற்றுடனும் வெளி சுவாசக் காற்றுடனும் சமநிலைப்படும் பொழுது நான்கு விதமான உணவைச் செரிக்க செய்கிறேன்.

sivssiththan 2 (27)

வயிற்றில் இருக்கும் ஜீரண நெருப்பு நான் என்று கிருஷ்ணர் கூறுகின்றார். சிவகுரு சிவசித்தனின் வாசியோக பயிற்சி செய்யாத அனைவரின் உடம்பில் இந்த ஜீரண நெருப்பு ஒழுங்காகவே இல்லை. அப்படியானால் அவர்களுடன் கிருஷ்ணர் இல்லை என்று தானே அர்த்தம்.

சிவகுரு சிவசித்தனின் வாசியோக பயிற்சி செய்பவர்கள் உடம்பில் உட்சுவாசமும் வெளிசுவாசமும் சம நிலை பெற்று வயிற்றில் உள்ள ஜீரண நெருப்பு நன்றாக வேலை செய்து அவர்கள் உண்ணக்கூடிய நான்கு விதமான உணவுகளை செரிக்க செய்வது மட்டும் அல்லாமல் அதில் உள்ள சத்துக்களை கிரகிக்க கூடிய ஆற்றலையும் மற்றும் அதில் உள்ள கழிவுகளை வெளியேற்ற கூடிய ஆற்றலையும் கொடுக்கின்றது.

உட்சுவாசத்தையும் வெளிசுவாசத்தையும் சமநிலைப்படுத்த தெரிந்த ஒருவர் எங்காவது உள்ளனரா எங்கள் சிவகுருவை தவிர? எங்கள் சிவகுருவோ நெருப்பானவர். அவரின் வாசியோக பயிற்சி மூட்டும் நெருப்பானது உடலில் உள்ள கழிவுகளை அழிப்பதோடு மட்டும் அல்லாமல் புதிய அணுக்களை படைத்து காக்கவும் செய்கின்றது.

யாருக்கெல்லாம் ஜீரணம் சரியில்லையோ அவர்களுக்கெல்லாம் பரமாத்மாவின் வழி நடத்தல் இல்லை என்றே அர்த்தம். ஆம் அந்த மாயக்கண்ணன் உணரப்படாமல் மறைந்தே இருக்கின்றான். இந்த புதிய வாசியுகத்தில் சிவகுருவின் திருநாமத்தை உச்சரித்துப்பார். ஜீரண நெருப்பு சரியாவதை உணர்வாய்.

முழுமை பெற அவரிடம் அடைகலம் புகுந்து அவரின் வாசியோக பயிற்சியும் உணவு விதிமுறையையும் கடைப்பிடித்து பார், உன் உள்ளம் தூய்மை பெற்று அந்த மாயக்கண்ணன் உன் அகத்தில் சிவசித்தனாய் ஆனந்தம் தருவதை உணர்வாய்.

மருந்தே இல்லை என்று உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட IBS (Irritable Bowel Syndrome) நோய் (வாய் முதல் ஆசன வாய் வரை உள்ள அஜீரணக் கோளாறுகளின் கூட்டுத் தொகுப்பு என்ற கோளாறு) சரி செய்யப்பட்ட நானே சாட்சி.

நன்றி சிவகுருவே!பெயர்          : கணேஷ்குமார். S

வாசியோக வில்வம் எண் : 13 03 010

அலைபேசி    : +91 93441 5119

முகவரி        : ஹரே கிருஷ்ணா மாவுமில்

                            அவனியாபுரம்,

                மதுரை -12.

Leave a Reply