வம்ச விருத்தியை குறைக்கும் பிராய்லர் இறைச்சி

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு
விதைகள் இல்லாத கனிகள் சத்துக்குறைந்த ரசாயான உரத்தில் விளைந்த காய்கறிகள் நவதானியங்கள் ஆயுள்  வம்ச விருத்தியை குறைக்கும் பிராய்லர் இறைச்சி  விதை இல்லாத கனிகளை சாப்பிடுவதால் மனிதனுக்கு எந்த விதமான சத்துகளும் இல்லை ரசாயணம் கலந்த குறுகிய கால வயதுகளின் உணவை சாப்பிடுவதால்

மனிதனின் வீரியமும் குறைந்தே உள்ளது எல்லாவற்றுக்கும் மேலாகமனிதனை விரைவில் அழிவு பாதைக்கு கொண்டு செல்வது பிராய்லர் கோழி இறைச்சியே பிராய்லர் கோழியின் ஆயில் நாற்பத்தைந்து நாட்களே அது ஊசி மருந்து மாத்திரைகள் இவற்றினாலேயே வித்துகள் இல்லாத வகையில் உருவாக்கப்படுகிறது.

அதனுடைய வேலையே சாப்பிட்டு கொண்டு இருப்பது தான் அதன் உடல் கழிவான கொழுப்புகள் மாமிசம் நிறைந்து எடை கூடுதலாக வளர்கிறது. அதனுடைய உடல் எடையை தூக்குவதற்கு கூட காலில் வலு இல்லை நடமாட்டம் இல்லாமல் இருக்கிறது அதற்கு இன விருத்தி திறன் கிடையாது அதன் இறைச்சியை சாப்பிடும் குழந்தைகளும் அவ்வாறே வளர்கின்றன

sivssiththan 2  (31)

எப்பொழுதும் நொறுக்கு தீனியாகவே தின்று வளர்கின்றன பெண் குறிப்பாக உடலில் கழிவு இன்னும் வெப்பம் அதிகமாகி குறிகிய வயதில் மேஜர் ஆகி விடுகிறார்கள் அதன் இறைச்சியை சாப்பிடும் மனிதனும் உடலில் கழிவாக கொழுப்புகள் நிறைந்து ஹார்ட் அட்டாக் வந்து விரைவில் மரணம் அடைகிறார்.

இளம் வயதினர் வித்துகளில் வீரியம் இல்லாமல் குழந்தைகள் இன விருத்திக்கு தகுதி இல்லாதவனாக ஆகிறார் இறைச்சியை சாப்பிடும் பெண்களும் கழிவுகளால் உடல் நிரம்பி கருப்பையில் சரியான முதிர்ந்த கருமுட்டைகளை உருவாக முடிவதில்லை இவற்றினால் இணையும் கரு முட்டையும் வித்தால் கருசிதைவுதான் பெரும்பாலும் ஏற்படுகிறது பிராய்லர் கோழிகறி சாப்பிடும் பெண்கள் பிராய்லர் கோழியைப்போல குண்டாகி அதைப்போலவே தன் உடல் எடையை தன்னால் தூக்கிக்கொண்டு நடக்கமுடியாமல் மூட்டுவலி முதுகுதண்டுவடத்திலும் வலி என்று சிரமப்படுகின்றனர்.

ஆரோக்கியமான பெண்களுக்கு அறுபதுவயதில் தான் மாதவிடாய் சுழற்சி இயற்கையாய் நிற்கவேண்டும் தற்காலத்தில் முப்பத்தைந்து வயதிலே மாதவிடாய் ஒழுங்குகள் இல்லாமல் வந்து நின்று விடுகிறது.

கருத்தரிக்கும் ஆற்றல் கர்ப்பபைக்கு கிடையாது கருமுட்டையை உருவாக்கும் சக்தி இல்லை கருசிதைவு மருந்து மாத்திரைகளால் கருவை வளர்த்தால் வலியுடன் முக்கி சுகபிரசவம் ஆகும் திறன் இல்லை பெண்கள் பெண்களாய் இல்லை ஆண்கள் விந்து திறன் குறைந்து

மலட்டுத்தன்மையுடன் ஆண் ஆணாகவே இல்லை விதைகள் இல்லாத கனிகள்போல் விதைகள் இருந்தும் இல்லாதவனாக இருக்கின்றான். ஆண்கள் பெண்கள் இருவருமே திருநங்கைகளாக மாறிவருகின்றனர்.

அனைவருமே உடல் கழிவுகள் நீங்கி தேகமாகி அகத்தில் உண்மையை உணர்ந்து நல்வாழ்வுடன் நல்ல வாரிசுகளையும் உருவாக்கி வளமுடன் நலமுடன் வாழ சிவகுருசிவசித்தன் வாசிதேகக்கலைதான் முடியும் சிவகுருவால் முடியாதது எதுவுமேயில்லை.

நன்றி சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு 

பெயர்             : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                   :காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply