Sivasithan’s Wisdom:

சிவகுருவே சரணம் ….
சிவகுரு சிவசித்தன் நம் உடலை அலைபேசியாக உவமைபடுத்தி உடம்பெனும் அலைபேசி உயிர்ப்புடன் இயங்கத் தேவையான அனைத்தையும் அமைத்துக்கொடுத்துள்ளார்.

அதனை பயன்படுத்தி சிவகுருசிவசித்தனின் திருநாமமெனும் சமிக்ஞையை (சிக்னல்) உள்ளார்ந்து, உணர்ந்து பெற்று பெருமுயற்சியுடன் விடாது பின்பற்றி தொடர்ந்து அவரின் இயக்கத்தால் இயங்குதல் பெறுவோம்.

நன்றி சிவகுருவே



 

பெயர்                  : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                       : காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply