தேனீ போல் சுறுசுறுப்பாக உள்ளேன்

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு

பெயர்            : பழனி

வயது            : 45

வில்வம் எண் .   : 15 03 302 .

      17-3-2015ல். நாடிபார்க்கப்பட்டவர் இரண்டு வருடங்களாக கடுமையாக முதுகுதண்டுவடத்தில் வலியால் வேதனைபட்டு வந்தார் ஊசி மருந்து மாத்திரையில் குணமாகவில்லை.

நாடிபார்க்கப்பட்ட ஐந்தாம் நாளில் இரவு ஏழு மணிக்கு மூன்று தடவை கடுமையான வாந்தி இரத்தம் வருவதுபோல் மஞ்சள்கலரில் புளிப்பும் கசப்புத்தன்மையுடன் வாந்தி வந்தது அந்தருசியில் பற்களில் கடும் புளிப்பை கடித்ததை போன்ற உணர்வு பின்பு உடம்பு காற்று போல் ஆனது. இப்பொழுது முதுகுதண்டுவடத்திலும் வலியும் இல்லை.

இவர் புளி தக்காளி சீனி அறவே சேர்ப்பதில்லை. இவருடைய அம்மாவும் வருகின்றனர். மகன் ராஜாவும் இருபத்தேழு நாள்களாக பயிற்சி பண்ணி நன்கு தேறி முன்னேற்றம் பெறுகிறார் ராஜா தன் அம்மாவின் பக்கத்தில்தான் இருந்து சொல்கிறார்.

நான் அம்மாவுக்கு ஒரே மகன் என்னை தூக்கிக்கொண்டு போய் கோவில்களில் போட்டு தலையில் அடித்துக்கொண்டு அழுவார் இப்படி நடக்கமுடியாமல் இருக்கிறானே என்பார். நானும்தான் சோம்பேறியாக இருப்பேன்.

இப்பொழுது சிவகுருவிடம் பயிற்சிகள் உணவுகட்டுப்பாட்டுடன் விதிமுறைகளளை பின்பற்றி செய்வதால் தேனீ போல் சுறுசுறுப்பாக உள்ளேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார். தாயும்சேயும் தனித்து கஷ்டத்துடன் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் நடத்துகின்றனர்.

அவர்களுக்கு வாழ்வில் ஒளிகொடுத்த தீபமாக நினைத்துக்கொண்டு சிவகுருவை வழிபடுகின்றனர். இப்படி தன்நலம் பேணாது பிறர் நலம் பேணும் சிவகுருசிவசித்தனுக்கு 30-3-2015 ல் பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அவர் மலர் பாதங்களில் மலர்ச்சியுடன் சமர்பிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

நன்றி வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு



பெயர்             : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                  :  காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply