உமது தேகமே அனைத்து யோகப்பேராற்றல்

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

      போற்றுதலுக்குரிய பகவானே, எங்கள் சிவகுரு சிவசித்தனே உமது தேகமே அனைத்து யோகப்பேராற்றல் மற்றும் அனைத்து ஐசுவரியங்களின் பிறப்பிடம் ஆகும் என்பதை மெய்ப்பித்தவரே உமக்கு வெற்றியும் மங்களமும் உண்டாகட்டும்.

உம்மை சரணடைந்தவர்களுக்கு அவரவர் தேக ஆற்றலை உணர வைத்து நல்வழி படுத்தியவரே எங்களுக்கு மட்டும் அல்ல இந்த அகிலம் அனைத்திற்கும் நீரே இறைவன் ஆவீர்.பெயர்          : கணேஷ்குமார். S

வாசியோக வில்வம் எண் : 13 03 010

அலைபேசி    : +91 93441 5119

முகவரி        : ஹரே கிருஷ்ணா மாவுமில்

                             அவனியாபுரம்,

                மதுரை -12.

 

Leave a Reply