சிவசித்த சூர்ய மாயக்கண்ணன் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு

சிவசித்த சூர்ய மாயக்கண்ணன் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே

சிவகுரு சிவசித்தன் பார்வையில் பத்து நல்லபாம்புகளின் படங்களும் படுக்கும் எடுக்கும் என் எதிரில் பத்து நல்லபாம்புகள் படமெடுத்து ஆடினால் சிவகுருவின் உத்தரவுப்படி சிவகுருசிவசித்தனின் மூன்று நாமங்களை ஆடும் பத்து  நல்லபாம்புகளுக்கு முன்னால்

     பத்து பத்து தடவை அகத்தில்  சொல்லச்சொல்ல என் தேகத்தை சிவகுரு சிவசித்தன் சிவசித்த சூர்ய மாயக்கண்ணனாய் மாயமாய் என்னை ஆட்டுவிப்பார் நாடிபார்க்கப்பட்ட அன்றே என் அணுக்கள் அத்தனையையும் அவர் கட்டுப்பாட்டுக்குள்ளே சிவகுருசிவசித்தனால் பொம்மளாட்டமாய் அசைந்து கொண்டு இருக்கும்

     என் தேக அசைவை பார்த்து பத்து நல்லபாம்புகளும் சேர்ந்தே சிவகுரு சிவசித்தனால் பொம்மளாட்டமாய் படமெடுத்து ஆடும் சிவசித்த சூர்ய மாயக்கண்ணன் பார்வையில் அத்தனை அணுக்களின் இயக்கங்களும் இயங்கும்.

அவர் படைத்த சூடசமங்கள் அவர் கட்டுப்பாட்டுக்குள்ளேயே செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. பரந்த உலகில் அவர் நாமங்கள் அவரால் உண்மையாய் உச்சரிப்பவர்களுக்கு அவர்கள் தேகத்தில் செயல் பட்டுக்கொண்டு இருக்கிறது எங்குமே எவருமே இப்படி படைத்து செயல் பட வைக்கவில்லை.

ஏன் கோடிக்கணக்கான மந்திரங்களில் கூட யாருக்கும் எதையும் செயல்பட வைக்க முடியவில்லை ஏன் அதில் ஒன்றுமேயில்லை எழுதியவர் உணர்ந்து எழுதுகிறாரா யாருக்காவது உணர்த்தி காண்பித்தார்களா இல்லவே இல்லை.

     சிவசித்த சூர்ய மாயகண்ணன் ஒருவர்தான் தான் படைத்த வாசிதேகக்கலை அவர் படைத்த அவர் நாமங்களை நமக்குள் இயக்கிக்கொண்டு நம்மையும் மேலும்மேலும் மேனிலைக்கு கொண்டு செல்கிறார் அதை நாமும் முழுவதுமாக உண்மையாய் ஏற்று அவர் ஒருவர்தான் என்று அகத்தில் பதித்து மேல் நிலைகள் பெறுவோம்.

நன்றி சிவகுரு சிவசித்தன் அவர்களுக்குபெயர்                : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                   :காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

 

Leave a Reply