சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : K.மாரிமுத்து
வயது : 38
வில்வம் எண் : 17 05 009
முகவரி : சிந்தாமணி
அலைபேசி : +91 99445 26895
தொழில் : அப்பள தொழில்
படிப்பு : 8 வது

உடல்எடை : 78 கிலோ

சிவசித்தனிடம் குழந்தை வரம் வேண்டியும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாடி வந்துள்ளார்.

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பாக இருக்கிறார்.
உடல்ஆரோக்கியமாக இருக்கிறதை உணர்கிறார்.

ஒரு நாளைக்கு 2,3 முறை சிலநாள் 10 முறை கூட மலம் செல்கிறது என்றார்.
4 மணிக்கு விழிக்கிறார்.

இல்லறத்தில் நன்றாக இருக்க முடிகிறது என்றார். மந்தத்தன்மை நீங்கியிருக்கிறது, அசதியில்லை, 10 வயது குறைந்ததுபோல சுறுசுறுப்பாக செயல்பட முடிகிறது என்றார்.

முதலில் தொழில் செய்ய கஷ்டமா இருக்கும், தாமதமாகும், தற்போது தொழில் சுறுசுறுப்பாக வேலைகளை நேரத்திற்கு முடித்துவிடுகிறார்.

சிவசித்தன் திருநாமங்களை ஒரு நாளைக்கு 4 முறை ஆத்மார்த்தமாக சொல்கிறார். கஷ்டமான சூழ்நிலைகளில் ஆத்மார்த்தமாக சிவசித்தனை நினைத்தவுடன் பிரச்சனைகள் தீருகிறதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளார்.

சிவசித்தன் திருநாமங்கள் சொல்வதினால் உடலில் வெப்பஆற்றல், தன்னையறியாமல் இறையுணர்வு, ஆனந்தக்கண்ணீர் வந்தது என்றார்.
எவ்வளவு உண்மையாக இருக்கிறோமோ, அவ்வளவு உணர்வு இருக்கிறது என்றார்.

உண்மை சிவசித்தன்

Leave a Reply