சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 009

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : எம். சண்முகவேல்
வயது : 37
வில்வம் எண் : 17 05 205
முகவரி : சென்னை
அலைபேசி : +91 98405 15176
தொழில் : மெழுகுவர்த்தி உற்பத்தி, விற்பனை
படிப்பு : 4 வது

உடல்எடை : 75 கிலோ
தற்போதைய உடல்எடை: 60 கிலோ

சிவசித்தனிடம் நாடிவந்த முன்பு :

அதிகமான உடல்எடை, உடல்உஷ்ணம், தூக்கமின்மை

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு :
புத்துணர்ச்சியோடு இருக்கிறார், கோபம் வருவதில்லை, சிந்தித்து செயல்படுகிறார். உடல்உஷ்ணம் இல்லை. தற்போது 9 – 10 மணிக்குள் தூக்கம் வந்துவிடுகிறது என்றார்.

சிவசித்தன் திருநாமங்களை எந்நேரமும் சொல்கிறார். சிவசித்தன் திருநாமங்கள் சொல்வதினால் தேகசற்பஆற்றல் உணர்கிறார்.

உடல் காற்றில் ஆடுவது போல் இருக்கிறது என்றார்.முதுகில் வலதுபுறம் ஒரு ஊறல், சுற்றிக்கொண்டு இருக்கும் தன்மை உணர்கிறார்.

மே 21 சிவசித்தன் நாடிபார்த்து 1 மாதகாலத்திற்கு உடல்எடை குறையவில்லை. நம்பிக்கையின்மை தான் காரணம் என்றார். அடுத்த மூன்று மாதத்தில் 15 கிலோ உடல் எடை குறைந்துள்ளதாக கூறினார்.

தற்போது தொழில் நல்லாயிருக்கு, தொழிலில் போட்டி இருந்தாலும் சிவசித்தனை தரிசித்துசெல்ல 2 நாள் வந்து மற்ற நாள்களில் இந்த இரண்டுநாள் விற்பனை செய்யவேண்டியதை சேர்த்து விற்க முடிகிறது என்றார்.

உண்மை சிவசித்தன்

Leave a Reply