சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : நா.நா. மாரியப்பன்
வயது : 55
முகவரி : அருப்புக்கோட்டை
தொழில் : கூலி தொழில்

சிவசித்தனிடம் நாடிவந்த முன்பு:

கூலிவேலை பார்க்கும்போது இடுப்பு பிடித்துக்கொண்டது. வலியால் வேலை பார்க்க முடியவில்லை.
21 நாள் அகத்தெளிவுரை கேட்டு 5 நாளாக பயிற்சி செய்கிறார்.

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு :

இடுப்புவலி சரியாகிவிட்டது என்றார். உள்ளுக்குள் சரியானது தெரிகிறது , வேலை பார்ப்பது சுலபமாக உள்ளது என்றார்.
சிவசித்தன் குருவே என்று சொல்வதால் பெருத்த சந்தோஷத்தை உணர்கிறார்.

சிவசித்தனை தந்தையாய் பார்க்கிறார். அறிவு வளர்கிறது என்றார்.உடலில் உணவால் துர்நாற்றமில்லை என்றார்.

உணவை நேரத்திற்கு உண்டு மற்றஉணவுகளை தவிர்ப்பதால் உணவுநேரம் வரும்வரை காத்திருக்கும்போது சிவசித்தன் என்று சொல்வது அவ்வளவு சந்தோசமா இருக்கு என்றார்.

எந்நேரமும் சிவசித்தன் என்று சொல்கிறார். தான்உண்டு, வேலைஉண்டு என்று இருக்கிறார், பிறர் விஷயங்களில் தலையிடுவது இல்லை என்றார்.

ஒரு வாரமாக பயிற்சி பண்ணுவது உடல் தட்டகுச்சி போல உள்ளது என்றார்.

உண்மை சிவசித்தன்

Leave a Reply