சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : கதிர்வேல்
வயது : 37
வில்வம் எண் : 17 08 003
முகவரி : பனையூர்
அலைபேசி : +91 98651 69560
தொழில் : மார்கெட்டிங் (ஸ்கேல்)
படிப்பு : 10 வது

உடல்எடை : 95 கிலோ
தற்போதைய உடல்எடை: 90 கிலோ

சிவசித்தனிடம் நாடிவந்த முன்பு:
கால்வலி, மந்தநிலை இருந்தது.

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு :

உடல்எடை குறைந்திருக்கிறது, உடல் ப்ரீ ஆக இருக்கிறது என்றார். மந்தநிலை மாறியிருக்கிறது என்றார்.சிவசித்தன் திருநாமங்களை ஒரு நாளைக்கு 3 முறை ஆத்மார்த்தமாக சொல்கிறார்.

சிவசித்தன் திருநாமங்கள் சொல்வதினால் தொழிலில் முன்னேற்றத்தை உணர்கிறார். சிவசித்தன் திருநாமங்களை வெளியிடங்களுக்கு செல்லும்போது நினைத்தாலே நன்றாக இருக்கிறது என்றார்.

10 நாள்களுக்கு முன் வண்டியிலிருந்து கீழ் விழுந்தும் மருந்து எடுத்துக்கொள்ளாமல் 2 நாளில் சரியானது என்றார்.

2 நாளாக 10 முறைக்கு மேல் மலம் சென்றது, 3 வது நாள் சரியானது இந்த மூன்று நாளில் 2 1/2 கிலோ எடை குறைந்துள்ளதை உணர்ந்து கூறினார்.

உண்மை சிவசித்தன்

Leave a Reply