சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 006

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : ஐ.கண்ணன்
வயது : 41
வில்வம்எண் : 14 10 022
முகவரி : நாகமலைபுதுக்கோட்டை, மதுரை
தொழில் : வேன்ஓட்டுனர், டிராவல்ஸ் நடத்துகிறார்
படிப்பு : 9 வது வரை

உடல்எடை : 65

சிவசித்தனிடம் நாடிவந்த முன்பு :

கை, கால் செயலிழந்துவிட்டது, ஆங்கிலமருத்துவம் பார்த்து 1 நாள் கழித்து இடதுபக்கம் தலைமுதல் உள்ளங்கால் வரை மதமதப்பு செயல்திறன் குறைவாக உள்ளது போல உணர்வு.

ஆங்கில மருத்துவம் 10 வருடங்கள் விட்டுவிட்டு எடுத்துள்ளார். அதனால் ஆண்மைகுறைவு, பகலில் தூக்கம் அதிகமாக வந்தது, தொழில் பார்க்க முடியாதநிலை. பிறகு மூலிகை வைத்தியம் 3 வருடங்கள் பார்த்துள்ளார்.

புத்தகங்கள் பார்த்து தானாக 1 மாத காலத்திற்கு யோகா செய்துள்ளார்.

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு :

சிவசித்தன் நாடிபிடித்து பார்த்த 10 நாளில் எந்த வலியுமில்லை. சிவசித்தன் திருநாமங்கள் சொல்லி இரவிலும்கூட தூங்காமல் வண்டிஓட்ட முடிகிறது.

சிவசித்தன்திருநாமங்கள் ஒரு நாளைக்கு 5 முறை சொல்கிறார். சிவசித்தன்திருநாமங்கள் சொல்வதால் பிரச்சனைகள் விலகிச்செல்கிறதை உணர்கிறார்.

சிவசித்தன் உணவுமுறை மீறினால் உடலில் மதமதப்பு திரும்பிவருகிறது. உணவுமுறை, பயிற்சி சரியாக கடைபிடிக்கும்போது எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

உண்மைசிவசித்தன்

Leave a Reply