சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 005

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : N.பாண்டியராஜன்
வயது : 36
வில்வம் எண் : 13 05 027
முகவரி : கல்மேடு, களஞ்சியம்நகர், மதுரை.
அலைபேசி : +91 97901 26534
தொழில் : மார்பில் கல், டைல்ஸ் ஒட்டுதல் பணி
படிப்பு : 7 வது வரை (பாதி)

உடல்எடை : 55

சிவசித்தனிடம் நாடிவந்த முன்பு:

கீழ்முதுகு குறுக்கு சவ்வு விலகியிருந்தது, பெல்ட் போட்டிருந்தார், நரம்புத்தளர்ச்சி, கல்லடைப்பு, தலைசுற்றல்,
உடல்தொந்தரவால் தொழில் செய்யும்போது மார்பில் கல்தூக்கி பணிபார்க்க முடியவில்லை, படிக்கட்டு உருட்டும் பணிசெய்யும்போது (நோசிங்) உண்டாகும் தூசி சேரவில்லை.

சிவசித்தன் குருகுலத்திற்கு வந்த பின்பு ஏற்பட்ட மாற்றங்கள் :

அதிகமாக வேலைபார்த்தால் முதுகுவலி வரும், ஓய்வெடுத்தபின் சரியாகிவிடும் என்றார். சிவசித்தன் உணவுமுறை கடைபிடிப்பதில் தவறு இருந்தால் அதை உணர்ந்து திருத்திக்கொள்கிறேன் என்றார்.

தொழில் செய்யும்போது கனமான மார்பில், கிரானிட் கல்லிலும் பணிபார்க்கும் அளவிற்கு உடல்தகுதி பெற்றுள்ளார். நோசிங் பணி செய்யும்போதும் தூசியால் பாதிப்புகள் இல்லை.

வீட்டில் சண்டைபோடுவதில்லை, தவறானவார்த்தைகள் பேசுவதில்லை, திருந்திவிட்டேன் என்று கூறுகிறார்,
மாத்திரை எதுவும் இல்லாமல் வாழ்வதே பெரியதாக கருதுகிறார்.

சிவசித்தனை மட்டுமே வணங்குவதாக கூறினார்.

கடுமையாக வேலை பார்த்தும் இரவுஉணவு எடுத்துக்கொள்வதில்லை, நன்றாக இருக்கிறது என்றார்.
சிவசித்தனை மட்டுமே வணங்குகிறார்.

சிவசித்தன்திருநாமங்கள் ஒரு நாளைக்கு 4 முறை சொல்கிறார். மற்ற நேரங்களில் சிவசித்தன் என்று சொல்லிவருகிறார்.

சிவசித்தன்திருநாமங்கள் சொல்லும்போது எண்ணமற்றநிலை உணர்கிறார், தேகசற்பஆற்றல் உணர்கிறார்.

உண்மைசிவசித்தன்

Leave a Reply