சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 004

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : ஒ.எம்.கார்த்திக்குமார்
வில்வம் எண் : 13 03 005
அலைபேசி எண் : +91 98421 76048
முகவரி : 22/20 பந்தடி 7 வது தெரு, மதுரை
பணி : வெள்ளி கொளுசு விற்பனை

உடல்எடை : 75 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்

உயர் இரத்த அழுத்தம் 110/160 தலையில் தண்ணீர் ஊற்றினால், வெயிலில் சென்றால், வாசனைத் திரவியங்கள் நுகர்ந்தால் கடுமையான தலைவலி வரும்.

சிவசித்தன் நாடி பார்த்தபோது :

தொக்கம் எடுத்தவுடன் உடல் எடை பாரம் குறைந்த உணர்வு

சிவசித்தனின் திருநாமம்

சிவசித்தனின் திருநாமம் நாள் ஒன்றுக்கு நான்கு முறை கூறுகிறார். கடையில் சிட்டை (பில்) போடும் போது தலைப்பில் சிவசித்தன் என்று எழுதிய பின் எழுதுகிறார். தொழில் போதுமான அளவிற்கு நன்றாக நடக்கின்றது என்கிறார்.

இன்று உயர் இரத்த அழுத்தம் இயல்பாகி வாசனை நறுமணம் நுகர்ந்தால் மட்டும் சில நேரம் லேசான தலைவலி வருகிறது என்கிறார்.

உடல் எடை : 73.5 கிலோ.

உண்மை சிவசித்தன்.

Leave a Reply