சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 003

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : வெங்கடேஷ்.ம.பா.
வயது : 22
வில்வம் எண் : 14 05 086
அலைபேசி எண்: +91 96264 23630
படிப்பு : B.Sc., IT. SVN கல்லூரி, மதுரை .
தொழில் : பருப்புக் கடை(லயன் பணி)
உடல் எடை : 53 கிலோ.

சிவசித்தனிடம் வந்த காரணம்

ஒர் ஆண்டாக முதுகில் வலி இருந்தது. உடல் முடி முழுவதும் வெண்மை நிறம், சோம்பல், சளித்தொந்தரவு, மலச்சிக்கல், கண் பார்வை குறைபாடு, தொண்டை பகுதி முழுவதும் புண்ணாக இருக்கும், முகத்தில் எண்ணெய்ப்பசை அதிகமாக இருக்கும்.

சிவசித்தன் நாடி பார்த்தபோது :

சிவசித்தன் நாடி பார்த்து தொக்கம் எடுக்கக்கூறினார். தொக்கம் எடுத்தவுடன் உடல் எடை குறைந்த உணர்வு. அன்று பகல் 2.30 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம், இரவு தூக்கம் சரியாக இல்லை.

சிவசித்தனின் உயிர்க்கலையைக் கற்கத் தொடங்கும் போது என் மூச்சை முழுமையாக உள்ளே இழுக்க முடியவில்லை.

தொடர்ந்து உயிர்க் கலையைப் பழகப் பழக என் மூச்சு இயல்பானது, தலையிலுள்ள சளி கொஞ்சம் கொஞ்சமாக முதுகின் வழி இறங்குவதை உணர்ந்திருக்கிறார்.

பின் சளித் தொந்தரவுகள் குணமானது. முகத்தில் எண்ணெய் பசை, முதுகு வலி இல்லை. தலை முகம் கை கால் முடி வெண்மை நிறம் கருமையாக மாறி வருகிறது.

சிவசித்தனின் திருநாமம் :

தினமும் சிவசித்தனின் திருநாமத்தை 5 முறை கூறுகிறார். திருநாமம் கூறும்போது தேகசற்ப்ப ஆற்றலை உணர்கின்றேன் என்றார்.

ஒவ்வொரு செயலிலும் சிவசித்தன் என்று கூறி பயனடைந்துள்ளார். சிவசித்தனே என்று கூறி நினைத்த செயல்கள் நடப்பதை உணர்ந்திருக்கிறார்.

உண்மை சிவசித்தன்.

Leave a Reply