சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 002

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : கண்ணன்.டீ.கே.
வயது : 50
வில்வம் எண் : 13 09 013
அலைபேசி எண்: +91 94434 87433
படிப்பு : எம்.காம்.,
தொழில் : விசைத்தறி துணி உற்பத்தியாளர்
உடல் எடை : 98 கிலோ.

சிவசித்தனிடம் வந்த காரணம் :

வலது முழங்காலில் சவ்வு கிழிந்து வலி. இரண்டு மாதம் அலோபதி சிகிச்சை, இரண்டு மாதம் புனலூர் ஆயூர்வேத தைல சிகிச்சையிலும் தீர்வு இல்லை. உயர் இரத்த அழுத்தம் 110/160, தூக்கம் இன்மை, குழந்தை வேண்டி வந்துள்ளார்.

சிவசித்தன் நாடி பார்த்தபோது :

சிவசித்தன் நாடி பார்த்த போது வயிறு சூடாய் இருந்தது. தொக்கம் எடுத்த பின் உடல் லேசாக எடை குறைந்த உணர்வு.

சிவசித்தனின் திருநாமத்தை தினமும் 5 முறை கூறுகிறார். திருநாமம் கூறுவதால் மனஅமைதி, உடலில் சிறு அசைவும், மகிழ்ச்சி தோன்றுவதை உணர்ந்து கூறுகின்றார்.

சிவசித்தனின் உயிர் கலையைப் பயின்ற முதல் நாளே முழங்கால் வலி இல்லை என்றும், தற்போது உயர் இரத்த அழுத்தம் இயல்பாயும், ஆழ்ந்த தூக்கமும் வருகிறது என்று கூறினார்.

உடல் எடை : 80 கிலோ.

உண்மை சிவசித்தன்.

Leave a Reply