சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 001

சிவசித்தனை வணங்குதல்

பெயர்           : அருணாசலக்கனி
வயது           : 48
வில்வம் எண்   : 13 02 043
அலைபேசி எண் : +91 96593 99796
உடல் எடை     : 75 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணம் :

1996 ஆம் ஆண்டு இரு சக்கரவாகன விபத்தால் வலது முழங்காலில் அறுவை சிகிச்சை. வலது முழங்கால் மடக்கி உட்கார முடியாது வலி வரும்.

வலி வரும் போது தைலம் போடுவார் முழங்கால் உறை போட்டுக் கொள்வார். இரண்டு ஆண்டாக வயிற்று வலியுடனும் மரண பயத்துடனும் வந்துள்ளார்.

சிவசித்தன் நாடி பார்த்தபோது :

சிவசித்தன் நாடி பார்த்து தொக்கம் எடுக்கச் சொன்னார். தொக்கம் எடுத்தவுடன் உடல் எடை குறைந்து லேசான உணர்வு மற்றவை நினைவில் இல்லை என்றார்.

சிவசித்தனின் திருநாமம் :

சிவசித்தனின் திருநாமம் நாள் ஒன்றுக்கு 5 முறை கூறுகிறார். எந்த செயல் செய்யும் போதும் சிவசித்தனை அகத்தில் நினைத்துச் செய்வதால் வேறு எந்த எண்ணமும் இல்லாமல் குழப்பம் இல்லாமல் இருக்கிறேன் என்கின்றார்.

சிவசித்தனின் உயிர்கலையைச் செய்த 10 நாள்களில் வயிற்று வலியும் மரணபயமும் தீர்ந்தது 3 மாதத்தில் முழங்கால் மடக்கி வலி இல்லாமல் உட்கார்ந்தேன் நலமான இன்ப வாழ்வு வாழ்கிறேன் என்றார்.

தற்போது உடல் எடை : 60.2 கிலோ

உண்மை சிவசித்தன்

Leave a Reply