தனித்தன்மையும் எல்லோரையும் பக்குவப்படுத்துவதற்காக தான்

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்ச்சியை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர். சிவகுருவின் எண்ணமும் செயலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாது. அவருடைய மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது

.0003vilvam (11)

அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாத இந்த தன்மையானது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். சிவகுரு அவர்களை காதலித்து கைபிடித்த காதல் மனைவியும் இதற்கு விதிவிலக்கல்ல. சிவகுரு அவர்களின் இந்த தனித்தன்மையும் எல்லோரையும் பக்குவப்படுத்துவதற்காக தான்.

குழப்பத்தில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து கொள்வதற்கு உரிய ஒரே வழி சிவகுரு விதித்த கடமைகளில் கவனம் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் செய்து வருவது தான்.

நன்றி சிவகுருவே!

Leave a Reply