மதிப்பு மரியாதை எதிர்பார்த்து செய்யப்படுவது சேவையே அல்ல

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

மற்ற மையங்களில் உள்ளது போல எங்கள் சிவகுரு சிவசித்தனின் குருகுலத்தில் மூத்த சேவையாளர் என்ற தகுதி யாருக்கும் கிடையாது. ஏன்?

“மதிப்பு மரியாதை எதிர்பார்த்து செய்யப்படுவது சேவையே அல்ல.0012vilvam (1)
பலன் கருதாமல் எந்தப் பணியாக இருந்தாலும் இன்முகத்துடன் செய்யப்படுவதே சேவை ஆகும்.”

அனுதினமும் நொடி தோறும் அனைத்து ஜீவராசிகளிடமும் உண்மையாக இருக்க வேண்டியது தலையாய கடமை ஆகும். அப்படி ஒருவர் கூட இல்லாதது தான் மூத்த சேவையாளர் என்ற நிலை இல்லாமைக்கு காரணம் ஆகும். மற்ற மையங்களில் மூத்த பக்தர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் தான் புரியவில்லை. மற்ற மையங்களில் அனைவரும் துன்பப்படுவதற்கு இதுவே காரணம் ஆகும்.

Leave a Reply