சிதறாத எண்ணங்கள் செம்மை பெறுமே!!!

வணக்கம் ‎சிவகுருவே

‎சிதறாத எண்ணங்கள் செம்மை பெறுமே!!!

‎புராணத்தில் குருகுலத்தில் குருவிடம் சீடர்கள் அரிய போர் வித்தையை கற்றுக்கொண்டு இருந்தார்கள் ‎குரு சீடர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு மட்டும் அதிக இடம் கொடுக்கிறார் என்று பொறாமை எண்ணம் கொண்ட மற்ற சீடர்கள் குருவிடம் விளக்கம் கேட்டனர்

‎அதற்கு குரு அனைவரிடமும் எதிரே ஒரு மரத்தை கண்பித்து என்னதெரிகிறது என்று ஒவ்வொருவராக கேட்டார்‎ ஒவ்வொருவரும் மரத்தில் உள்ள இலைகள் ,கிளைகள் கனிகள் என்று ஒவ்வொன்றாக சொன்னார்கள் ‎அர்ச்சுனனிடம் கடேசியில் கேட்டார்
‎அர்ச்சுனன் மரத்தில் உள்ள அனைத்தையும் அதில் அமர்ந்து இருந்த கிளிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஒரு, மனதாய் கூர்ந்து ஒரே எண்ணத்தில், குரு விளக்கம் கேட்ட மரம் மட்டுமே ‪மற்ற அனைத்து எண்ணங்களை விட்டுவிட்ட நிலை அர்ச்சுனன் எண்ணத்தில் மற்ற சீடர்களும் உண்மையை உணர்ந்தனர்

20140611_151401

‎சிந்தாமணி குருகுலத்தில் சிவகுருவும் சேவையாளர்கள் அவர் அவர் பணிகள், பணித்திறன் இவைகளை பொறுத்து இடங்களை ஒதுக்குவார்
மற்ற சேவையார்களில் உண்மையை உணராத சிலர் வெளியேறி அவர்கள் தான் துன்பப் படுகிறார்கள்

‎பயிற்சியாளர்கள் அனைவரும் பயிற்சியில் ஒரே கவனம், சுவாசம் ஆழ்ந்து இழுத்து விடுவதில்லை ‎சுவாசம் போய் வரும் போது தேக அங்கத்தில் அனைத்து அணுக்களின் துடிப்பில் மற்ற அனைத்து எண்ணங்களையும் விட்டுவிட்ட நிலையில் உள்ளார்ந்த உணர்ந்தவர்கள் வந்த நோக்கத்திற்கு தீர்வு கிடைத்து துன்பம் நீங்கி நலம் பெறுகின்றனர்

‎சிவசித்ததிருநாமங்களை அனைத்தையுமேவிட்டுவிட்ட ஒரே எண்ணத்தில் சொல்பவர்கள் இறையாற்றலையும் தேகசற்ப ஆற்றலையும் பேரானந்தமாய் உணர்கின்றனர்.

‎பாகுபாடின்றி இறையுணர்வை இவ்வுலகில் என்றும் ஒரே ‎ஏகஇறைவன் சிவசித்தனன்றி வேறு எவரும் இல்லையே பராபரமே !!!.

‎நன்றி சிவகுருவே !!!

Leave a Reply