திருநீலகண்டராய் தோன்றினார் சிவகுரு

வணக்கம் சிவகுருவே

     அலைபேசியில் என் அழைப்பை ஏற்று என் உடல் வேதனையை நீக்கியதற்கு நன்றி. மீண்டும் இன்று போல் நாளை அதிகாலையில் தங்கள் ஒளித்திருத்தலத்துக்கு வர சிவகுருவின் அருளை தர வேண்டுகிறேன்.

திருநீலகண்டராய் தோன்றினார் சிவகுரு 

     நான்கு அடிகூட எடுத்து வைக்க முடியாமல்தான் நாற்கரங்கலில் தவழ்ந்தேன் குடல் இறக்கம் கல்லிரலில் பாதிப்பு உடல் எங்கும் புண்ணாகி சீல் வடிந்து வாடை அடித்து இத்தனைக்கும் காரணமான மலகழிவுகளுடன்

சிவகுருவின் ஒளித்திருத்தலத்தில் சரணடைந்தேன் சிவகுருவின் பாதத்தில் சரணடைந்த என்னை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நாடிபார்த்து வான்வாசியால் சுகமாக்கி

ஒன்றறை மாதத்திலேயே நாலாயிரத்து ஐநூறு அடி உயரமான சதுரகிரி மலைக்கு ஏற்றி இறக்கினார் என்னை என் மனைவி பேரன் பேத்தியுடன் நானும் குடும்பத்துடன் சந்தோஷப்பட்டேன்

     சந்தோஷத்தில் வான்வாசி விதிமுறைகள் தவறி நான் நடந்ததால் மீண்டும் வேதனைப்பட்டேன் தவறை உணர்ந்து சிவகுருவை நம்பிக்கையுடன் வேண்டினேன்

0012vilvam (6)

என் கடுமையான வேதனையை சிவகுரு ஏற்று அவர் தொண்டையில் ரணவேதனை அடைந்தார் மனக்கண்ணின் முன் திருநீலகண்டராய் அன்றே தோன்றினார் அந்த அறுபதுவயதில்

     அறுபத்தைந்து வயதிலும் மனதில் நினைத்துக்கொண்டு இருக்கின்றேன் மனமகிழ்ச்சியுடன்
இனிமையான பசுமையான நினைவுகள் அச்சம் வலியில்லாத மரணத்திலும் நீங்காது

நன்றி சிவகுருவேபெயர்  : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண் : 11 02 001

அலைபேசி : +91 88256 03338

முகவரி  : காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

 

Leave a Reply