மஞ்சள் கலரில் இது வரை உணராத கசப்புத்தன்மையுடன் எடுத்தேன்

வணக்கம் சிவகுரு சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு

      புது பயிற்சியாளர் பழனி ராஜா மையத்துக்குள் தூக்கிக்கொண்டு வரப்பட்டவர் பயிற்சி பண்ணி இருபத்துமூன்றாம் நாளில் மாலையில் காய்ச்சல் வந்ததை உடலில் அதிக வெப்பம் உணர்ந்ததாக சொல்கிறார்.

பின் சிவகுருவின் உத்தரவுப்படி பயிற்சிகள் பண்ணிவிட்டு மிளகுத்தூள் டீ குடிக்கிறார். கடுமையான காய்ச்சலை பெரிதாக நினைக்கவில்லை என்கிறார். ஒன்பதேகால் மணிக்கு இதுவரை வராத அளவில் அதிகமான வாந்தி இரண்டு தடவை  மஞ்சள் கலரில் இது வரை உணராத கசப்புத்தன்மையுடன் எடுத்தேன். தொண்டைக்குள் ஒருமாதிரியாக எரிந்தது.

0012vilvam (7)

பின் நன்றாகவே தூங்கினேன் அதிகாலையில் எழுந்தபோது கண்களை திறக்க முடியாத இதுவரையில் வராத அளவு பூளை இருந்தது இடதுகண் குச்சியால்  குத்தியது போல் அவ்வளவு சிவப்பாக இருந்தது பின் பயிற்சிகள் பண்ணியவுடன் குறைந்துள்ளது.

இதற்குமுன் காய்ச்சல் வந்தால் ஐந்து மாத்திரைகள் சாப்பிட்டால் தான் தூக்கம் வரும் இன்று மருந்து மாத்திரைகள் ஊசி இல்லாமல் வேதனைகள் தீர்ந்து உறங்கியதில் சிவகுருவை நான் உணர்ந்தது.

சிவகுரு ஒரு தனி மனிதன் அல்ல எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர். சிவகுரு இவ்வளவு சிரமப்பட்டு நம் பிணிகளின் வேதனைகளை நம் துன்பங்களை தீர்த்தபின் விதிமுறைகள் மறந்து சிவகுருவை உணராமல் இருப்பது குரு துரோகம்.

அவர்களை இயற்கை தண்டிக்கும் அறுபத்தைந்து வயதில் ஐந்து ஆண்டுகள் கழித்து நான் உணர்ந்து வருவதை இருபத்துமூன்றாம் நாளில் உணர்ந்து விட்டார் பழனிராஜா. அவர்உணர அவருக்குள் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கும்

சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு நன்றி. 

பெயர்                 : கல்யாண சுந்தரம். M.G

வாசியோக வில்வம் எண்       : 11 02 001

அலைபேசி                        : +91 88256 03338

முகவரி                      :காமராஜர் சாலை,

                                  மதுரை -9.

Leave a Reply