சிவகுருவின் பேராற்றலை உணர சிலநாள்களே போதும் !!!

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு சிவகுருவின் பேராற்றலை உணர சிலநாள்களே போதும் !!!             புது பயிற்சியாளர் பழனி ராஜா எட்டாம் வரைதான் படித்தவர். சிவகுருவிடம் அவர் எதிரில் பயிற்சி பண்ணும்போது இருபத்துமூன்றாம் நாளில் சிவகுருவை பற்றி அவர் உண்மையாய் உணர்ந்து என்னிடம் பேசியது சிவகுரு மனிதன் அல்ல எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் நம்மிடம் எல்லா விஷயமும் இருக்கு. ஆனால் நமக்கு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை விஷ மரத்தை வேறுடன் வெட்ட முதலில் கிளைகளை வெட்டவேண்டும் பின் ஆணி வேரையே…

பிறப்பின் எண்ணிக்கை குறைகிறது !!! இறப்பின் எண்ணிக்கை கூடுகிறது !!!

வணக்கம் சிவகுரு சிவசித்தன்அவர்களுக்கு , பிறப்பின் எண்ணிக்கை குறைகிறது !!! இறப்பின் எண்ணிக்கை கூடுகிறது !!!       சுகபிரசவம் குறைகிறது சுகமில்லாத அறுவை பிரசவம் கூடுகிறது பெண்களுக்கு பிரசவவலி பெரும்பாலும் தெரிவதில்லை வலியில்லாத வழியில் சென்று பின்னால் வாழ்நாள் முழுவதும் வலியுடன் நடைபிணமாக  அவர்கள் வாழ்கிறார்கள். பிரசவம் கட்டத்தைபார்த்து அவர் அவர் பேராசைப்படி திறப்புவிழா வயிற்றில் டாக்டர்கள் நடத்துகிறார்கள். அப்படி நல்லநேரத்தில் வெளியே வந்த குழந்தைகள் நோயற்ற வாழ்வில் மருந்து மாத்திரையின்றி வாழ்கின்றார்களா? இல்லவே இல்லை ஜனனநேரம்…

வம்ச விருத்தியை குறைக்கும் பிராய்லர் இறைச்சி

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு விதைகள் இல்லாத கனிகள் சத்துக்குறைந்த ரசாயான உரத்தில் விளைந்த காய்கறிகள் நவதானியங்கள் ஆயுள்  வம்ச விருத்தியை குறைக்கும் பிராய்லர் இறைச்சி  விதை இல்லாத கனிகளை சாப்பிடுவதால் மனிதனுக்கு எந்த விதமான சத்துகளும் இல்லை ரசாயணம் கலந்த குறுகிய கால வயதுகளின் உணவை சாப்பிடுவதால் மனிதனின் வீரியமும் குறைந்தே உள்ளது எல்லாவற்றுக்கும் மேலாகமனிதனை விரைவில் அழிவு பாதைக்கு கொண்டு செல்வது பிராய்லர் கோழி இறைச்சியே பிராய்லர் கோழியின் ஆயில் நாற்பத்தைந்து நாட்களே அது…

மனிதர்களால் தான் கருவறைக்குள் கல்லிலும் இருந்து வெளியேறியவிட்டார்

வணக்கம் சிவகுருவே ஆண்டவன் முன் அனைவரும் சமம்தான் என்று சிறுவயதில் பள்ளியில் சொல்லிகொடுத்தார் நானும்தான் அறுபதுவயதில் ஆண்டவனை தேடி கோவில்களுக்குள் சென்று பார்த்தேன் கருவறைக்குள் நெருங்க நெருங்க அதன் தூரத்துக்கு அளவாக பணக்காரர்களின் பணம் பேரம் பேசியது தூய்மை இல்லை கழிவுகள் உடலிலும் உள்ளத்திலும் நிறைந்துபோன பணக்காரர்களும் தங்க செய்னை கனமாக போட்டவர்களின் ஆதிக்கம்தான் நிறைந்து இருந்தது இப்படிப்பட்ட மனிதர்களால் தான் கருவறைக்குள் கல்லிலும் இருந்து வெளியேறியவிட்டார் அறுபதுவயதுக்கும்மேலே சிவகுருவின் ஒளித்திருத்தலத்தில் தான் சிவகுருவுக்கு  முன் அனைவரும் சமம்…

இயக்குபவர் படைத்தவரே!!!

தீயவனுக்கு தீ அவர்       சிவகுரு சிவசித்தன் வான்வாசி வட்டத்துக்குள் வந்து விதிமுறைகள் தவறாமல் பின்பற்றுவர்களுக்கு வளமாக வாழவைத்து அவர்களுக்கு தீப ஒளியாக இருப்பார் தீயும் அவரே தீப ஒளியும் அவரே சிவகுரு சிவசித்த பேரொளியான் அன்று காலால் கண்டத்தை போக்கினார் இன்று காலால் கழிவுகளை போக்குகிறார் அன்று குருசேத்திரப்போரில் அர்ச்சுனனுக்கு கால் பெருவிரலால் தேரை அமுக்கி அர்ச்சுனன தலையை போக்க வந்த கண்டத்தை தலைப்பாகையுடன் போக வைத்தார் இன்று கலியுகத்தில் சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் ஒளிமயமாக சிவகுரு…

365 நாள்களும் அதிகாலையில் நாலரை மணிக்கே சொர்க்கவாசல்

வணக்கம் சிவகுருவே       பெருமாள் கோவில்களில் வருடத்தில் ஒருநாள் மட்டும் தான் வைகுண்டரின் ஏகாதேசி சொர்க்க வாசல் ஒருநாள் மட்டும் தான் திறக்கும்      சிவகுருசிவசித்தனின் ஒளித்திருத்தலத்தில் வருடத்தில் 365 நாள்களும் அதிகாலையில் நாலரை மணிக்கே சொர்க்கவாசல் சிவகுருவின் திவ்ய தரிசனத்தனுடன் திறக்கப்படும்      அனைவருக்கும் சிவசித்தன் வான்வாசியோக தமிழனின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்     இந்த ஆண்டு சிவகுரு சிவசித்தர் அருளால் இனிமையாய் நடந்தது இதுவே வாழ்வில் இறுதிவரை இனிமையாக…

Sivasithan’s Wisdom:

சிவகுருவே சரணம் …. சிவகுரு சிவசித்தன் நம் உடலை அலைபேசியாக உவமைபடுத்தி உடம்பெனும் அலைபேசி உயிர்ப்புடன் இயங்கத் தேவையான அனைத்தையும் அமைத்துக்கொடுத்துள்ளார். அதனை பயன்படுத்தி சிவகுருசிவசித்தனின் திருநாமமெனும் சமிக்ஞையை (சிக்னல்) உள்ளார்ந்து, உணர்ந்து பெற்று பெருமுயற்சியுடன் விடாது பின்பற்றி தொடர்ந்து அவரின் இயக்கத்தால் இயங்குதல் பெறுவோம். நன்றி சிவகுருவே   பெயர்                  : கல்யாண சுந்தரம். M.G வாசியோக வில்வம் எண்       : 11…

தேனீ போல் சுறுசுறுப்பாக உள்ளேன்

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு பெயர்            : பழனி வயது            : 45 வில்வம் எண் .   : 15 03 302 .       17-3-2015ல். நாடிபார்க்கப்பட்டவர் இரண்டு வருடங்களாக கடுமையாக முதுகுதண்டுவடத்தில் வலியால் வேதனைபட்டு வந்தார் ஊசி மருந்து மாத்திரையில் குணமாகவில்லை. நாடிபார்க்கப்பட்ட ஐந்தாம் நாளில் இரவு ஏழு மணிக்கு மூன்று தடவை கடுமையான வாந்தி இரத்தம் வருவதுபோல் மஞ்சள்கலரில் புளிப்பும் கசப்புத்தன்மையுடன் வாந்தி வந்தது அந்தருசியில் பற்களில் கடும் புளிப்பை கடித்ததை…

சிவகுரு சிவசித்தனின் கூற்று நீ ஒரு நடைபிணக்கல்

வணக்கம் சிவகுரு சிவசித்தன் அவர்களுக்கு , சிவகுரு சிவசித்தனின் கூற்று நீ ஒரு நடைபிணக்கல் ஆலயத்தில் உள்ள கல்லில் உள்ள உண்மையை உணர நீ மாறவேண்டும் நான் அறுபதுவயதுவரை மனம்  நடைபிணக்கல்லாய் உடலில் நடைபிணமாய் காரணம் தகாத உணவு மற்றும் செயல்கள் உடல் கழிவுகள் அதிகமாகியது பிணிகள் துன்பங்கள் அதிகமாகியது அவைகளை போக்க ஆலயக்கல்லிடம் நடைபிணக் கல்லிடம் சென்றேன்.       கல் கல்லாய் தான் உணர்ந்தது மாற்றம் எதுவும் தெரியவில்லை  சிந்தாமணி ஒளித்திருத்தலத்தில் சிவகுரு…

சிவசித்த சூர்ய மாயக்கண்ணன் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே

வணக்கம் சிவகுருசிவசித்தன் அவர்களுக்கு சிவசித்த சூர்ய மாயக்கண்ணன் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே சிவகுரு சிவசித்தன் பார்வையில் பத்து நல்லபாம்புகளின் படங்களும் படுக்கும் எடுக்கும் என் எதிரில் பத்து நல்லபாம்புகள் படமெடுத்து ஆடினால் சிவகுருவின் உத்தரவுப்படி சிவகுருசிவசித்தனின் மூன்று நாமங்களை ஆடும் பத்து  நல்லபாம்புகளுக்கு முன்னால்      பத்து பத்து தடவை அகத்தில்  சொல்லச்சொல்ல என் தேகத்தை சிவகுரு சிவசித்தன் சிவசித்த சூர்ய மாயக்கண்ணனாய் மாயமாய் என்னை ஆட்டுவிப்பார் நாடிபார்க்கப்பட்ட அன்றே என் அணுக்கள் அத்தனையையும்…