ஆழ்ந்த தூக்கம் ஏன் கிடைக்கவில்லை?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! ஆழ்ந்த தூக்கம் ஏன் கிடைக்கவில்லை? சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்த்தியது: முதலும் முடிவான முக்கிய காரணம், உடலாலும் உள்ளத்தாலும் மற்றவர்களுக்கு தன்னை அறிந்தோ அறியாமலோ எண்ணம் சொல் செயலால் தீங்கு இழைப்பது ஆழ்ந்த தூக்கத்தை தராது. தெரிந்தோ தெரியாமலோ தொட்டால் கூட நெருப்பு சுடத்தானே செய்கிறது. அதுபோல் தான் எண்ணம் சொல் செயல்களும். மற்ற காரணங்கள் எல்லாம் உபகாரணங்களே. எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பாளி (காரணகர்த்தா) என்று எண்ணி தேவையில்லாமல் அலட்டிக்கொள்வதால்…

எதிலும் வெளிப்படையாக தூய உள்ளத்துடன் செயல்படுவோமாக

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! எங்கள் சிவகுரு சிவசித்தனின் குருகுலம் ஒரு நோய் தீர்க்கும் மையமே அல்ல. இங்கு ஒன்றும் டாக்டர் பட்டம் தருவதில்லை யாரும் சிவகுருவையோ அல்லது சிவகுருவின் வாசியோக பயிற்சியை ஆராய்ச்சி பண்ணுவதற்கு. பலதரப்பட்ட நபர்கள் எல்லா வயதில் உள்ளவர்கள் சிவகுருவை நாடி வந்துள்ளனர். வந்து கொண்டு இருக்கின்றனர். சிவகுருவை நாடி வந்த அனைவரின் தேடுதல்களும் தேவைகளும் வேறுவேறாக இருந்தது. சிவகுரு யாரையும் போய் கூப்பிடவில்லை. தேடுதல்களில் தோல்வி அடைந்து ஏமாற்றப்பட்டு வாழ்வே…

தெய்வ தத்துவ குணப்பேராற்றலை உணர்த்துமே சிவசித்தனின் குருகுலமே

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! ஒவ்வொரு தனி மனிதனின் அகத்தில் இருக்கும் தெய்வ தத்துவ குணப்பேராற்றலை உணர்த்துமே சிவசித்தனின் குருகுலமே. மக்கள் முன்பு எப்பொழுதையும் விட ஏதாவது ஒரு பயிற்சி செய்வதற்கும் வழிபாடு ஸ்தலங்களுக்கு செல்வதற்கும் ஆர்வம் கொண்டு இருக்கிறார்களே, இது மகிழ்ச்சி தரக்கூடிய ஆரோக்கியமான ஒன்று தானா? சிவகுரு சிவசித்தன் அவர்கள் இதற்குரிய பதிலை அவர்களிடமே இரண்டு கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ள வழி காட்டுகின்றார்கள். ஏதாவது ஒரு பயிற்சி எதற்காக செய்கின்றாய்? ஆரோக்கியமான…

உமது தேகமே அனைத்து யோகப்பேராற்றல்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி!       போற்றுதலுக்குரிய பகவானே, எங்கள் சிவகுரு சிவசித்தனே உமது தேகமே அனைத்து யோகப்பேராற்றல் மற்றும் அனைத்து ஐசுவரியங்களின் பிறப்பிடம் ஆகும் என்பதை மெய்ப்பித்தவரே உமக்கு வெற்றியும் மங்களமும் உண்டாகட்டும். உம்மை சரணடைந்தவர்களுக்கு அவரவர் தேக ஆற்றலை உணர வைத்து நல்வழி படுத்தியவரே எங்களுக்கு மட்டும் அல்ல இந்த அகிலம் அனைத்திற்கும் நீரே இறைவன் ஆவீர். பெயர்          : கணேஷ்குமார். S வாசியோக வில்வம் எண் : 13 03 010…

இந்த அகிலம் அனைத்திற்கும் நீரே இறைவன் ஆவீர்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி!       போற்றுதலுக்குரிய பகவானே, எங்கள் சிவகுரு சிவசித்தனே பாவ மன்னிப்பு என்பது ஒரே ஒரு முறை தான் என்பதை செயல் படுத்திக் காட்டியவரே உமக்கு வெற்றியும் மங்களமும் உண்டாகட்டும்.      துன்பம் வரும் பொழுது ஒழுக்கமாக வாழ உறுதி எடுப்பதும், துன்பம் தீர்ந்தவுடன் தவறு இழைக்க முனையும் அனைவரையும் தங்களின் இயற்கையால் தண்டித்து வழி நடத்திக் கொண்டு இருப்பவரே எங்களுக்கு மட்டும் அல்ல இந்த அகிலம் அனைத்திற்கும் நீரே…

உடல் பிணி மற்றும் மனப்பிணியும் நீங்க ஆரம்பித்தது

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! கடுமையான உடல் துன்பம் மற்றும் மனத்துன்பத்தை அனுபவித்து கொண்டு இருந்த நாம் தான் விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் சிவகுரு சிவசித்தனை சரண்புகுந்தோம். சிவகுரு சிவசித்தன் வகுத்து கொடுத்த உணவு முறை, விதிமுறை, வாசி தேகப்பயிற்சி அனைத்தையும் முழுக்கவனத்துடன் செய்ய ஆரம்பித்தோம். உடல் பிணி மற்றும் மனப்பிணியும் நீங்க ஆரம்பித்தது. அற்ப ஆசைகளின் விளைவாய் மீண்டும் தவறு செய்ய ஆரம்பித்துவிட்டோம். தற்பொழுது நாம் தெரிந்தே செய்யும் தவறுகளால் உடனுக்கு உடன் தண்டனை…

பிராய்லர் எடை கூடுவதற்காக மருந்துகள் கொடுக்கப்படுகிறது

“சிவகுருவே சரணம்” “சிவசித்தனே போற்றி போற்றி” பிராய்லர் கோழியின் ஆயுள் காலம் 45 நாட்கள் மட்டுமே. இட நெருக்கடி உள்ள இடத்தில் வளர்க்கப்படுகிறது. எடை கூடுவதற்காக மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அதன் கால்கள் அதன் உடலின் எடையை தாங்குவதற்கு கூட வலுவிழந்து போய்விடும். அதற்கு உண்ணுவதை தவிர வேறு வேலையில்லை. ஆகையால் அற்ப ஆயுளில் கொழுப்பு அடைத்து இறந்து போகிறது. அதை சாப்பிடுபவர்கள் உடலில் வெப்பத்தின் அளவு கூடும், மலம் கட்டும், கொழுப்பு உடலில் தங்கி அற்ப ஆயுளில்…

திறமை இருப்பதாக எண்ணி ஏமாந்து கொண்டு இருக்கிறோம்

“சிவகுருவே சரணம்” “சிவசித்தனே போற்றி போற்றி”       சேவையாளர்களாகிய நாங்கள் எங்களிடம் நிறைய திறமை இருப்பதாக எண்ணி ஏமாந்து கொண்டு இருக்கிறோம். போட்டிகளில் உப்பு சப்பாணியாக சிலரை சேர்த்துக் கொள்வார்கள், அப்படித்தான் நாங்களும்.      உம்முடன் சேர்ந்து இருக்கிறோம். தாங்கள் விருப்பப்பட்டு எங்களை செயல்படவைத்தால் மட்டுமே எங்களால் பிரகாசிக்க முடியும் என்பதே உண்மை. அதை விடுத்து நாங்கள் எங்கள் கெட்டிக்காரத்தனத்தை காட்டினால் அபத்தமாகிவிடும்.      தங்களுடைய பணியின் வேகமும் தடைபடும். தங்களுடைய பணி தடைபடும்…