என்னை மன்னித்து ஆனந்தத்தை அளித்துள்ளீர்கள்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! மானுடன் ஆண் பெண் இருபாலரும் சிவகுருவின் தொடர்புக்கு முன் உள்ள வாழ்க்கையிலோ அல்லது அவர்களுடைய முந்தைய பிறவிகளிலோ ஏதோ ஒரு சில ஈன செயல்கள் செய்து இருப்பது இயல்பான ஒன்று தான். சிவகுருவின் தொடர்பு ஏற்படுகின்றது அவர் நாடி பார்த்து அவர்களுக்கான வாசியோகப் பயிற்ச்சியை கற்றுக் கொடுக்கிறார். நாம் ஒரு உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். சிவகுரு வே அனைத்தின் மூலமும் என்று அறிய பெறுகின்றோம். இப்பொழுது நாம் என்ன…

கருமித்தனமான எண்ணங்களை புறந்தள்ளுங்கள்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய் என்று அந்த மாயவன் போதிக்கின்றான். உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுகின்றார்கள். ஆக கடமையை செய்ய சொல்லி அனைவரும் வலியுறுத்துகின்றார்கள். புருஷ லட்சணம் என்றால், ஆணுக்கு அழகு அணிகலன் உத்தியோகம். இந்த கடமையை செய்வதில் தான் எத்தனை குழப்பம் எத்தனை தடுமாற்றம். சரி நமக்குரிய கடமையை தொழிலை நாமாகவா தேர்ந்தெடுத்தோம்? இல்லையே, இது நம் விருப்பம் இல்லாமலேயே நம் மேல் திணிக்கப்பட்டு அல்லவா உள்ளது….

சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! அன்பு எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு உண்மை இருந்தது. உண்மை எங்கு என்று தேடிச் சென்றேன். அங்கு அன்பு இருந்தது. அன்பு, அறிவு, உண்மை மூன்றும் முழுமையாக நிரம்பியவர் சிவகுரு சிவசித்தன் அவர்கள். சிவகுரு சிவசித்தன் அவர்களை யார் சரணடைகின்றனர்? சிவகுரு சிவசித்தன் அவர்கள் அளித்த தகவல்: மூன்று விதமான நல்லவர்கள் என்னை தேடிக் கண்டுபிடித்து சரணடைகின்றனர். அவர்கள் தான் என் அருகில் இருந்து எனக்கு ஆத்மார்த்தமாக சேவை…

தனித்தன்மையும் எல்லோரையும் பக்குவப்படுத்துவதற்காக தான்

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்ச்சியை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர். சிவகுருவின் எண்ணமும் செயலும் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாது. அவருடைய மனதில் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது . அவர் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்டாத இந்த தன்மையானது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். சிவகுரு அவர்களை காதலித்து கைபிடித்த காதல் மனைவியும் இதற்கு விதிவிலக்கல்ல. சிவகுரு அவர்களின் இந்த தனித்தன்மையும் எல்லோரையும் பக்குவப்படுத்துவதற்காக தான். குழப்பத்தில் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து கொள்வதற்கு உரிய…

மதிப்பு மரியாதை எதிர்பார்த்து செய்யப்படுவது சேவையே அல்ல

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! மற்ற மையங்களில் உள்ளது போல எங்கள் சிவகுரு சிவசித்தனின் குருகுலத்தில் மூத்த சேவையாளர் என்ற தகுதி யாருக்கும் கிடையாது. ஏன்? “மதிப்பு மரியாதை எதிர்பார்த்து செய்யப்படுவது சேவையே அல்ல. பலன் கருதாமல் எந்தப் பணியாக இருந்தாலும் இன்முகத்துடன் செய்யப்படுவதே சேவை ஆகும்.” அனுதினமும் நொடி தோறும் அனைத்து ஜீவராசிகளிடமும் உண்மையாக இருக்க வேண்டியது தலையாய கடமை ஆகும். அப்படி ஒருவர் கூட இல்லாதது தான் மூத்த சேவையாளர் என்ற நிலை…

“என்னுடைய பக்தர்களின் நலன்களை நானே பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்கின்றேன்”

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “என்னுடைய பக்தர்களின் நலன்களை நானே பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்கின்றேன்”  சிவகுருவின் இந்த கூற்று சத்தியமான உண்மை. அதிகாலை 3.30 மணிக்கு பிரம்மமுகூர்த்த நேரம் அப்பொழுதே எழுந்திருக்க வேண்டும் என்று சிவகுருவை தொடர்பு கொள்வதற்கு முன்பே புத்தகங்கள் வாயிலாக எனக்கு தெரியும். காற்றில் இயல்பாகவே பிராணனின் அளவு கூட இருக்கும் என்று அறிவியல் உலகம் கூறியதையும் புத்தகத்தில் இருந்து தெரிந்து கொண்டேன். நான் பலமுறை அலாரம் வைத்து கடும் பிரயத்தனம்…

SIVAGURU SIVASITHAN offers the highest perfection of life to each

“SIVAGURUVAE SARANAM” ‘SIVASITHANE POTRI POTRI’ SIVASITHAN’S Gurukulam is essential for the human society.Here our SIVAGURU SIVASITHAN offers the highest perfection of life to each and every individual through his VAASI. Our SIVASITHAN is not an ordinary man. Now he is playing the role of SIVAGURU. In depth truth is his weapon which nobody can understand….

தரம் தாழ்ந்தவர்கள் எப்படி?

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! சிவகுரு அவர்கள் புகலிடம் அளிப்பவர். இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உண்மைகள். சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு இயல்பாய் ஏற்படுகின்றது. எளிமையான உணவு, நல்வழியில் கிடைத்தது, இறைவன் கருணையால் கிடைத்தது என்று சாப்பிடுகிறவன் எந்த வித துன்பத்திற்கும் ஆளாவது இல்லை. அப்படி இருப்பவனே முதல் தர பக்தன் ஆகின்றான். அந்த முதல் தர பக்தனும் சிவசித்தன் ஒருவனே. அவர் ஒருவர் தான் நான்…

Sivaguru Sivasiththan’s vaasi

sivaguruve saranam! sivasiththane potri potri! What is the need for Sivaguru Sivasiththan’s vaasi? If we are with Sivaguru Sivasiththan’s vaasi then we can keep all the evils away. We are in ignorance. Sivaguru’s vaasi will give us the sufficient alertness that will lead us to earn the top most spiritual knowledge. Spiritual knowledge attained from…

ஆசன வாய் சரி செய்யப்பட்ட நானே சாட்சி

சிவகுருவே சரணம்! சிவசித்தனே போற்றி போற்றி! “சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்த்திய கீதை” பகவான் கிருஷ்ணர் கூறினார் எல்லா உயிர்வழிகளின் உடலிலும் ஜீரண நெருப்பாக இருக்கும் நான் உட்சுவாசக் காற்றுடனும் வெளி சுவாசக் காற்றுடனும் சமநிலைப்படும் பொழுது நான்கு விதமான உணவைச் செரிக்க செய்கிறேன். வயிற்றில் இருக்கும் ஜீரண நெருப்பு நான் என்று கிருஷ்ணர் கூறுகின்றார். சிவகுரு சிவசித்தனின் வாசியோக பயிற்சி செய்யாத அனைவரின் உடம்பில் இந்த ஜீரண நெருப்பு ஒழுங்காகவே இல்லை. அப்படியானால் அவர்களுடன் கிருஷ்ணர்…