ஓம் சிவகுருவே போற்றி

ஓம் சிவகுருவே போற்றி   ஓம் சிவகுருவே சரணம் என் பெயர் கௌசல்யா (14 03 102) நான் T.V.S நகரில் இருக்கிறேன். எங்கள் குருவின் வாசி மற்றும் ஆசியால் எங்கள் குடும்பம் மிகவும் ஆரோக்கியத்துடனும், சந்தோஷமாகவும் சண்டை சச்சரவு இல்லாமலும் இருக்கிறது. அதற்கு காரணம் வில்வம் மையத்தில்  நாங்கள் பயிலும் யோகா. வில்வம் மையத்தில் சிவகுருவின் வாசி பயிலுவதால் ஏற்பட்ட மாற்றம் இந்த மாற்றம் என்றென்றும் சிவகுருவின் ஆசியால்  நிலைத்திருக்கும்.        எனக்கு 19/11/2013…

உடல் எடை 101. கல்லடைப்பு, கால்வலி, இளைப்பு, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகள்..

ஓம் சிவகுருவே சரணம்!   பெயர் : K. கண்ணன் வயது : 47 வில்வம் எண் : 1207051 பயிற்சிக் காலம் : 1 வருடம் 2 ½ மாதங்கள் வருகை நாட்கள் : 398 நாட்கள்.   வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :       எனது உடல் எடை 101. கல்லடைப்பு, கால்வலி, இளைப்பு, மலச்சிக்கல், சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் உள்ளது. இந்தத் தொந்தரவுகளின் தீர்விற்காக நான் ஸ்ரீ…

இரத்தக் கொதிப்பு, கால் மூட்டில் சவ்வு கிழிந்து அதிகமாக வலி ஏற்பட்டது

ஓம் சிவகுருவே சரணம்!   பெயர் : K. பட்டாணி வில்வம் எண் : 1206054 பயிற்சிக் காலம் : 1 வருடம் 3 மாதங்கள் வருகை நாட்கள் : 400 நாட்கள்.   வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :       எனக்கு இரத்தக் கொதிப்பு உள்ளது. மேலும், கால் மூட்டில் சவ்வு கிழிந்து அதிகமாக வலி ஏற்பட்டது. கால் நடக்கும்போது மூட்டு விலகி உள்ளது. நாளடைவில் அது விரிந்து கவட்டைக் கால் ஆகிவிடும் என…

எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனைக் கைவிடவும்…

ஓம் சிவகுருவே சரணம்!   பெயர் : R. லோகநாதன் வில்வம் எண் : 1101004 பயிற்சிக் காலம் : 2 வருடம் 9 மாதங்கள் வருகை நாட்கள் : 917 நாட்கள்.   வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :       எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனைக் கைவிடவும், சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடவும் ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோகப் பயிற்சிக்கு வந்து சேர்ந்தேன். வாசியோகப் பயிற்சிக்கு…

சிவசித்தன் வாசியோகம்: இருபது வருடமாக சிறுநீரில் கல்லடைப்பு

ஓம் சிவகுருவே சரணம்!   பெயர் : P. ஆனந்தன் வயது : வில்வம் எண் : 1101001 தொழில் : பயிற்சிக் காலம் : 2 வருடம் 9 மாதங்கள் வருகை நாட்கள் : 839 நாட்கள்.   வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :       எனக்கு கடந்த இருபது வருடமாக சிறுநீரில் கல்லடைப்பு உள்ளது. மேலும், தலைவலி பிரச்சனையும் உள்ளது. இந்தத் தொந்தரவுகளின் தீர்விற்காக நான் ஸ்ரீ வில்வம் யோகா மையத்தின் வாசியோகப்…

சிவசித்தன் வாசியோகம்: அமாவாசை காலத்தில் மட்டும் அரிப்பு

ஓம் சிவகுருவே சரணம்!   பெயர் : T. பழனிச்சாமி வில்வம் எண் : 1112023 பயிற்சிக் காலம் : 1 வருடம் 10 மாதங்கள் வருகை நாட்கள் : 540 நாட்கள்.   வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :       எனக்கு உடல் எடை அதிகமாக உள்ளது. மேலும், தொழில் சம்பந்தமான மன உளைச்சல், கால் தோலில் அரிப்பு ஏற்பட்டு கருப்பு நிறத்தில் தழும்பு ஏற்பட்டுள்ளது. தொப்பை உள்ளது. மற்றும் மழைக் காலங்களில் சளித்தொந்தரவு,…

சிவசித்தன் வாசியோகம்: வயிற்றுப் பகுதியில் எரிச்சல்

ஆத்மார்த்த அனுபவங்கள்  — ஆண்கள்   ஓம் சிவகுருவே சரணம்! பெயர் : R. மூக்கையா வில்வம் எண் : 1205028 பயிற்சிக் காலம் : 1 வருடம் 5 மாதங்கள் வருகை நாட்கள் : 483 நாட்கள்.   வாசியோகப் பயிற்சிக்கு வந்ததன் காரணம் :       எனக்கு சாப்பிட்டவுடன் வயிறு உப்பிக் காணப்படும். மேலும், வயிற்றில் ஒருவிதமான எரிச்சல் இருக்கும். தலைசுற்றல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இடது கை தோள்பட்டை மற்றும் இடது காலில்…

நம்மை உயர்நிலைகளுக்கு அழைத்து செல்வதற்கு சிவகுரு கண்டிப்பு மிகவும் அவசியமான ஒன்று தான்.

சிவகுருவே துணை சிவகுருவை பற்றி:                           குரு என்றால் ஆசிரியர் என்று நினைத்திருந்தேன். ஆசிரியர் என்பவர் கல்வியை கற்றுக்கொடுப்பவர். ஆனால் நான் உண்மையான குருவை மதுரை சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ வில்வமையத்தில் குருவாய் விளங்கும் சிவகுரு சிவசித்தரை கண்டேன். 2012ம் ஆண்டு நான் வாசியோகப் பயிற்சி பெற ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் சேர்ந்தேன். என் நாடியை பிடித்து பார்த்து எனக்கு இருக்கும் குறைகளை நான் சொல்வதற்கு முன் சிவகுரு சொன்னதை கண்டு ஆச்சரியபட்டேன். ஆனாலும், நான்…

எங்கள் குடும்பத்தில் நடந்து முடிந்த அதிசய நிகழ்வுகள்…

பெயர் : S. ராஜேந்திரன்     வில்வம் எண்:1203203 வயது : சிவகுருவே சரணம்! வணக்கம். நான் கடந்த பத்து வருடங்களாக காலையில் ஆரம்பித்து மாலை வரை கடும் ஒற்றைத் தலைவலியால் மிகவும் அவதிப்பட்டேன். நான் இங்கு மர வியாபாரம் செய்து வருகின்றேன். காலை 09.00 மணிக்கு கடைக்கு வந்தவுடன் வியாபாரம் மந்தமாக இருந்தாலோ, வெயில் கடுமையாக இருந்தாலோ உடனடியாக தலைவலி வந்து அடுத்து வாந்தி எடுத்து தூக்கம் இல்லாமல் தினசரி அவதிப்பட்டேன். இது சம்பந்தமாக மதுரையில்…

சிவகுரு உயிர் அணு அமைப்பைப் பற்றிக் கூறியது என்னை மிகவும் கவர்ந்தது.

பெயர் : V. நாகராஜன்   வில்வம் எண்: 1305023 வயது : 59 சிவகுருவே சரணம்!   வணக்கம். ஸ்ரீ வில்வம் யோகா மையத்தில் 16.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 05.30மணி அளவில் கூடி ஆரம்பிக்கப்பட்டது. மூத்த அங்கத்தினர்கள் தங்களது அனுபவங்களையும், வாசியோகப் பயிற்சியின் பலன்களையும் பகிர்ந்து கொண்டார்கள். மூன்று கட்டளைகளான (1) தினமும் பயிற்சி செய்வது (2) உணவுப் பழக்கவழக்கங்கள் (3) உணவு உண்ணும் நேரம் தவறாமை (காலை 08.30, மதியம் 01.30, இரவு 08.30)…